அனல் பறக்கும் பிரச்சாரம் நடைபெறும் இடங்கள் 

6
அனல் பறக்கும் பிரச்சாரம் நடைபெறும் இடங்கள் 
 
 
தலைவர்கள் இன்று பிரசாரங்கள் மேற்கொள்ள உள்ள இடங்கள் விவரம் பின்வருமாறு:-
 
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி:-  வந்தவாசி, செய்யாறு, ஆரணி, போளூர், கலசபாக்கம், திருவண்ணாமலை, செங்கம், ஊத்தங்கரை, பர்கூர், கிருஷ்ணகிரி, வேப்பனஹள்ளி தொகுதிகள்.
 
துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் :- முத்துக்கடை, ராணிப்பேட்டை, காட்பாடி, பள்ளிகொண்டா பஸ் நிலையம், வாணியம்பாடி பஸ் நிலையம்.
 
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் :- அம்பத்தூர், வில்லிவாக்கம், அண்ணாநகர், மதுரவாயல் தொகுதிகள்.
 
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி :- கொளத்தூர், பொன்னேரி தொகுதிகள்.
 
தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர் கே.வி.தங்கபாலு:- கோவை தெற்கு, உடுமலைப்பேட்டை.
 
தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் :- ஈரோடு மாவட்டம்
 
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் :- கந்தர்வகோட்டை
 
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன்:- திருச்சி கிழக்கு, திருச்சி மேற்கு.
 
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன்:-  சென்னை
 
அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன்:-  அரியலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை
 
பா.ம.க. இளைஞரணித் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ்:- சேப்பாக்கம், மதுரவாயல், பணப்பாக்கம், சோளிங்கர், ஆர்.கே.பேட்டை, திருவள்ளூர்.
 
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப் பாளர் சீமான்:-  திருமங்கலம், உசிலம்பட்டி, ஆண்டிப்பட்டி, தேனி, பெரியகுளம்.
 
திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி:- திருவெறும்பூர், திருச்சி கிழக்கு தொகுதிகள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here