மூன்று தலைமுறையிலும் அந்தந்தத் தலைமுறையினர் காதலை எப்படி அணுகுகிறார்கள் என்பதைக் கூறுகிற இப்படம், காலமாற்றத்தில் வெளிப்படும் காதலின் மாறுபட்ட பரிமாணத்தைச் சித்தரிக்கும் வகையில் உருவாகியுள்ளது.
இந்தப் படத்தில் இன்ஸ்டாகிராமில் 'ரீல்ஸ் அக்கா' என்று பிரபலமான...
JSW எம்ஜி மோட்டார் இந்தியா நிறுவனம், இந்தியாவின் நம்பர் 1 எலெக்ட்ரிக் வாகனமான எம்ஜி விண்ட்சரின் மேலும் பல சொகுசு வசதிகள் கொண்ட MG விண்ட்சர் இன்டல்ஜ் எடிஷனை அறிமுகப்படுத்தியுள்ளது. 38-kWh பேட்டரி...
கோவை:
கோவை மாவட்டம், துடியலூர் பேருந்து நிலையத்தின் மேற்கூரை திறப்பு விழாவுக்கு முன்பே சேதமடைந்த சம்பவம் தொடர்பாக, கவலை தெரிவித்த கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் கனிமொழி சந்தோஷ் மேற்கொண்ட துரித நடவடிக்கைகளின் தொடர்ச்சியாக,...
திமுக ஆட்சியில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சராக இருந்தபோது, தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்குவதற்காக ரூ. 100 கோடிக்கு மேல் லஞ்சம் பெற்றதாக அன்பில் மகேஸ் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில்...
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு வட்டம் விளாங்குடி பகுதியில் வடகிழக்கு பருவமழையால் தாழ்வான பகுதிகளில் பயிரிடப்பட்ட நெற்பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. இதனைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி. இரா. ரேவதி, ஐ.ஏ.எஸ்., அவர்கள்...
இயக்கம்: நா ஹாங்-ஜின்
நடிப்பு: ஹ்வாங் ஜங்-மின், ஜோ இன்-சங், ஜங் ஹோ-யோன், அலிசியா விகாண்டர், மைக்கேல் ஃபாஸ்பெண்டர்...
அமைதியான கடலோரப் பகுதியில் மர்மமான உயிரினம் தோன்றுவதிலிருந்து தொடங்குகிறது Hope. அதன் தாக்குதலால் ஒரு சிறிய...
இயக்கம்: பாலாஜி செல்வராஜ்
நடிப்பு: பருத்திவீரன் சரவணன், வரலட்சுமி சரத்குமார், லாவண்யா மற்றும் பலர்
குற்றம் சாட்டப்பட்ட ஒருவர் உண்மையில் குற்றவாளியா? அல்லது சூழ்நிலையின் காரணமாக சிக்கியவரா? இந்தக் கேள்வியை மையமாக வைத்து நீதிமன்றப் போராட்டத்தை...
‘418’ திரைப்படம் கீர்த்தன் நடகௌடா இயக்கத்தில் உருவாகியுள்ள ஹாரர் – மிஸ்ட்ரி – த்ரில்லர் திரைப்படம். மருத்துவக் கல்லூரி விடுதியில் 15 ஆண்டுகளாகத் திறக்கப்படாமல் இருக்கும் Room No. 418-ஐச் சுற்றியே கதை...
ராக் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், யோகி பாபு கதாநாயகனாக நடித்துள்ள ‘சிங்காரம்’ திரைப்படத்தை இயக்குநர் கே.வி. கதிர்வேலு இயக்கியுள்ளார். ஏ.எஸ். ரமண பாலாஜி மற்றும் பத்மாவதி காந்தி தயாரித்துள்ள இப்படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார்....