கோவை மாவட்டம் இருகூர் ஶ்ரீ வெள்ளேரி அங்காளம்மன் திருக்கோவில் திருவிழாவின் முக்கிய நிகழ்வான குண்டம் இறங்குதல் இன்று சீரும் சிறப்புமாக நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் பெற்றனர்.