அரசு அலுவலகங்களில் லஞ்சம் கேட்கிறார்களா? உடனே உங்கள் புகாரை தபாலிலோ, தொலைபேசியிலோ, மின்னஞ்சல் மூலமாகவோ புகார் அளிக்கலாம். அதற்கான புகார் படிவம், அலுவலக எண்கள், மின்னஞ்சல் முகவரி கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
லஞ்ச ஒழிப்பு துறை: 04422321090 / 04422321085 / 04422310989 / 04422342142
லஞ்ச ஒழிப்பு துறை மின்னஞ்சல்: dvac@nic.in