சென்னை புறநகர் பகுதியில் அடங்கிய காஞ்சீபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள வாக்காளர்கள் எண்ணிக்கை வருமாறு:

சென்னை காஞ்சீபுரம் மாவட்டம் ஆலந்தூர் ஆண்கள்- 1,88,755 பெண்கள்- 1,93,024

மூன்றாம் பாலினத்தவர்- 55 மொத்தம்- 3,81,834

செங்கல்பட்டு மாவட்டம் பல்லாவரம் ஆண்கள்-2, 10,647 பெண்கள்-2,12,575 மூன்றாம் பாலினத்தவர் – 41 மொத்தம் – 4,23,263

தாம்பரம் ஆண்கள் -1,99,497 பெண்கள்-2,01,827 மூன்றாம் பாலினத்தவர் – 58 மொத்தம் – 4,01,382

திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி ஆண்கள்-1,74,810 பெண்கள்- 1,81,300 மூன்றாம்பாலினத்தவர்-68 மொத்தம்-3,56,178

ஆவடி ஆண்கள்-2,17,630 பெண்கள்- 2,21,610 மூன்றாம் பாலினத்தவர்-102 மொத்தம்-4,39,342

மதுரவாயல் ஆண்கள்-2,18,112 பெண்கள்-2,14,592 மூன்றாம் பாலினத்தவர்-134 மொத்தம்-4,32,838

அம்பத்தூர் ஆண்கள்-1,85,485 பெண்கள்-1,85,763 மூன்றாம் பாலினத்தவர்-88 மொத்தம்-3,71,336

மாதவரம் ஆண்கள்-2,17,961 பெண்கள்-2,20,296 மூன்றாம் பாலினத்தவர்-103 மொத்தம்-4,38,360

திருவொற்றியூர் ஆண்கள்-1,42,258 பெண்கள்-1,46,056 மூன்றாம் பாலினத்தவர்-142 மொத்தம்-2,88,456

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here