Wednesday, September 23, 2026

Yearly Archives: 2024

ஆம்ஸ்ட்ராங் வெட்டி கொலை: குற்றவாளிகளை பிடிக்க 5 தனிப்படை: பெரம்பூரில் பரபரப்பு!

தமிழ்நாடு பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக பதவி வகித்து வந்தவர் ஆம்ஸ்ட்ராங். சென்னை பெரம்பூரில் வீட்டின் அருகே இருசக்கர வாகனத்தில் வந்த 6 பேர் கொண்ட கும்பல் இவரை வெட்டிவிட்டு தப்பியது....

மானிய தொகை பெற லஞ்சம் வாங்கிய திருவள்ளூா் மாவட்ட தொழில் மைய உதவியாளர்!

தமிழ்நாடு அரசு மானியத் திட்டத்தில் மானியத் தொகை பெற ரூ.2,500 லஞ்சம் பெற்ற திருவள்ளூா் மாவட்ட தொழில் மைய உதவியாளரை லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். திருவள்ளுரைச் சோ்ந்த குமாரசாமி. இவா்...

கள்ளகுறிச்சி கள்ளசாராயம் பலிக்கு ரூ10 லட்சம்: உயர்நீதிமன்றம் கேள்வி?!

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் கிராமத்தில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு எப்படி வழங்க முடியும்? என சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியிருக்கிறது. கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு...

‘விடாமுயற்சி’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!

லைகா புரொடக்‌ஷன்ஸ் சுபாஸ்கரன் தயாரிப்பில், இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கத்தில், நடிகர் அஜித் குமாரின் ‘விடாமுயற்சி’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!தயாரிப்பாளர் சுபாஸ்கரனின் லைகா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம், அஜித் குமார் நடிப்பில் உருவாகி...

சென்னையில் மெத்தனால் ரசாயன கலவை சிக்கியது! 4 பேர் கைது

திருவள்ளூர் மாவட்டத்தில் கள்ளச் சாராயம் விற்பனையைத் தடுப்பதற்காக மதுவிலக்கு போலீஸார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், சென்னை மாதவரம் அடுத்த வடபெரும்பாக்கம் கிராமத்தில் உள்ள தனியார் கிடங்கு ஒன்றில் கள்ளத்தனமாக சாராயம்...

கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம்: புதுச்சேரி – தமிழக எல்லைப் பகுதிகள் தீவிர கண்காணிப்பு!

புதுச்சேரி ஜிப்மரில் தற்போது 12 பேர் சிகிச்சையில் உள்ள நிலையில் நால்வர் நிலை கவலைக்கிடமாகியுள்ளது. அவர்களின் உறுப்புகள் அதிகளவில் செயல் இழக்க தொடங்கியுள்ளன. தொடர்ந்து கிசிச்சை தரப்படுகிறது. கள்ளக்குறிச்சியில் கள்ள்ச் சாராயம் குடித்தவர்களில் தற்போது...

சாதி வாரி கணக்கெடுப்பு முதல்வர் மு.க ஸ்டாலின் விளக்கம்!

சட்டப்பேரவையில் இன்று கேள்வி நேரத்தின் போது பேசிய பாமக எம்எல்ஏ ஜி.கே.மணி 10.5% இடஒதுக்கீடு நீண்ட நாள் கிடப்பில் உள்ளது. சாதிவாரி கணக்கெடுப்பை உடனடியாக நடத்த வேண்டும் என கேட்டுக்கொண்டார். அதற்கு சட்டத்துறை அமைச்சர்...

மேற்கு வங்காள ரயில் விபத்து: எதிர்கட்சிகள் சரமாரி கேள்வி?!

மேற்கு வங்கத்தில் நேற்று (ஜூன் 17) கஞ்சன்ஜங்கா பயணிகள் விரைவு ரயில் மீது அதே ரயில் பாதையில் பின்னால் வந்து கொண்டிருந்த சரக்கு ரயில் மோதியதில் பயணிகள் விரைவு ரயிலின் 4 பெட்டிகள்...

ஹரா- திரைவிமர்சனம் RATING 2/5

நடிகர் மோகன் நடிப்பில் இயக்குனர் விஜய் ஷ்ரி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் தான் 'ஹரா'.  ராம் எனும் கதாப்பாத்திரமாக நடித்துள்ள மோகன் ஒரு ஜாலியான அப்பாவாக தன் மகளை வளர்க்கிறார். அந்த மகள் கோவையில்...

ரூ.50 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வருவாய் ஆய்வாளா்!

கடலூா் மாநகராட்சி அலுவலகத்தில் ரூ.50 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக வருவாய் ஆய்வாளா் உள்பட இருவரை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். கடலூா் மஞ்சக்குப்பம், பெண்ணையாறு சாலையைச் சோ்ந்த...

Most Read