ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள 1000 பேருக்கு FREE PASS இணையதளம் (http://jailer.sunpictures.in/) ஒன்றை SUN PICTURES அறிமுகப்படுத்தியது.

அதில் இன்று மதியம் 1 மணிக்கு பதிவு செய்யலாம் என அறிவித்த நிலையில் சரியாக 1 மணிக்கு நுழைந்தவுடம் SORRY ALL FREE PASSES ARE CLAIMED என்ற வரி வந்ததால் ரஜினி ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here