செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட திருப்போரூர் ஒன்றியம் படூர் ஊராட்சியில் உலக கழிப்பறை தினத்தையொட்டி தூய்மை நடைபயணம் முழு சுகாதாரத்தை நோக்கி மக்கள் பயணத்தை துவக்கிவைத்தார்.

இதில் திருப்போரூர் ஒன்றிய பெருந்தலைவர் திருப்போரூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திருப்போரூர் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் எல்.இதயவர்மன் Ex.MLA அவர்கள் ஊராட்சி மன்ற தலைவர் தாரா  சுதாகர் அவர்கள், கிளை கழக செயலாளர்கள் ஆர்.சேகர் அவர்கள் து.ரவி அவர்கள்,  படூர் கே.ஏ.எஸ்.சுதாகர் அவர்கள், ஊராட்சி மன்ற துணை தலைவர் வார்டு உறுப்பினர்கள் அரசு அதிகாரிகள் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here