சென்னை:
நடப்பு ஐபிஎல் தொடரின் 3-ஆவது ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றது. மும்பை இந்தியன்ஸ் அணி நிர்ணயித்த 156 ரன்கள் இலக்கை சென்னை சூப்பர் கிங்ஸ் 19 ஓவர்களில் எட்டி முதல் வெற்றியை ருசித்தது.