மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தாலுகா போத்தம்பட்டியில் பட்டா மாறுதலுக்கு ரூ.9 ஆயிரம் லஞ்சம் பெற்ற வி.ஏ.ஓ ரம்யா லஞ்ச ஒழிப்புத் துறையினரால் கைது செய்யப்பட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here