சென்னை:
K7 ஐசிஎப் காவல் நிலையம் சார்பில் சென்னை கிழக்கு 1 போக்குவரத்து உதவி ஆணையர் திரு.சொக்கையா உத்தரவின் பேரில் போக்குவரத்து ஆய்வாளர் திரு.குப்பன் தலைமையில் உதவி ஆய்வாளர் ஷங்கர் முன்னிலையில் ஹெல்மெட் பேரணி அயனாவரம் சிக்னல் முதல் கெல்லிஸ் நெடுஞ்சாலை வரை நடைபெற்றது.
இதில் பள்ளி மாணவ மாணவிகள், வாகன ஓட்டிகள், பொது மக்கள் என அனைவரும் ஹெல்மெட் அணிவதன் அவசியத்தை பற்றி அறிந்து கொண்டனர்.