Friday, April 17, 2026

Monthly Archives: April, 2026

வெளியானது ‘ஏறி வந்தோம் ஐயப்பா’ பாடல்!

சன்னிதானம் பிஓ படக்குழுவினர் படத்தின் முதல் பாடலான ஏறி வந்தோம் ஐயப்பா பாடலை வெளியிட்டுள்ளனர். சபரிமலை யாத்திரையுடன் தொடர்புடைய நம்பிக்கை மற்றும் பக்தியின் சாரத்தை அழகாக படம்பிடித்துக் காட்டும் வகையிலும், மனதை உருக்கும்...

ரூ.8,000 இல்லத்தரசி கூப்பன்! நடந்தது என்ன?!

சிவகங்கையில் ரூ.8,000-க்கான மாதிரி கூப்பன் விநியோகித்த 2 பேரை பிடித்து தேர்தல் அதிகாரிகளிடம் அதிமுகவினர் ஒப்படைத்தனர். அவர்களை அதிகாரிகள் விடுவித்ததால் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். அப்போது அதிமுக, திமுகவினர் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது....

மசோதா நகலை எரித்து முதல்வர் ஸ்டாலின் போராட்டம்!

நாடாளுமன்ற சிறப்புக் கூட்டம் இன்று நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் தொகுதி மறுவரையறை தொடர்பான மசோதா நிறைவேற்ற திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தமிழகத்தில்...

ஜனநாயகன் படம் லீக்! காரணம் இவர்களா?!

விஜய் நடிப்பில், ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ஜனநாயகன்’. பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, பிரியாமணி உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படம், இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 9-ம் தேதி...

ஜேம்ஸ்பாண்ட் படம் பார்த்த உணர்வு ஏற்பட்டது! -சரத்குமார்

சர்தார், லப்பர் பந்து உள்ளிட்ட பல வெற்றிப்படங்களை கொடுத்த பிரின்ஸ் பிக்சர்ஸ் S.லஷ்மன்குமார், மேவரிக் மூவிஸ் வினீத் ஜெயின் உடன் இணைந்து  தயாரித்துள்ள படம்   ‘மிஸ்டர் எக்ஸ்’ (Mr X). இத்திரைப்படம் வரும்...

CSK-வுக்கான CUB-இன் கீதம் வெளியீடு! 

சென்னை: இந்தியாவின் முன்னணி தனியார் துறை வங்கிகளில் ஒன்றான சிட்டி யூனியன் வங்கி (CUB), சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியுடனான தனது கூட்டாண்மையைக் கொண்டாடும் வகையில், அதிகாரப்பூர்வ கீதத்தை வெளியிடுவதை பெருமையுடன் அறிவிக்கிறது....

அனல் பறக்கும் பிரச்சாரம்!

சென்னையின் விஐபி தொகுதியான அண்ணாநகரில் இம்முறையும் திமுகவை எதிர்த்து அதிமுக களம் காண்கிறது. திமுக சார்பில் நே.சிற்றரசு வேட்பாளராக முதன்முறையாக களம் காண்கிறார். அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் எஸ்.கோகுல் இந்திரா தொடர்ந்து 4-வது...

மெட்ரோ ரெயிலில் முதல்வர்!

சென்னையின் இன்று (வெள்ளிக் கிழமை) மெட்ரோ ரயிலில் பயணித்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின். இது தொடர்பாக அவர் தனது சமூகவலைதளத்தில் பகிர்ந்த பதிவில், “மெட்ரோ விரிவாக்கப் பணிகள் எல்லாம் நிறைவுறும்போது, இந்தியாவிலேயே மெட்ரோ வழியாக...

ஜனநாயகன் படம் லீக்! எப்படி? அதிர்ச்சியில் பட குழு!!

ஹெச்.வினோத் இயக்கத்தில், விஜய் நடிப்பில் உருவான திரைப்படம் ‘ஜனநாயகன்’. பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, பாபி தியோல் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார். கடந்த பொங்கல் பண்டிகைக்கு...

ரூ.1.66 கோடி திரும்ப ஒப்படைப்பு!

சென்னை மாவட்​டத்​தில் பறக்​கும் படைகளால் பறி​முதல் செய்​யப்​பட்ட பணம் மற்​றும் பொருட்​களில் உரிய ஆவணங்கள் காண்​பித்​த​தால், ரூ.1.66 கோடி உரிய​வர்​களிடம் திரும்ப ஒப்​படைக்​கப்​பட்​டுள்​ளது. இது தொடர்​பாக, சென்னை மாநக​ராட்சி நேற்று வெளி​யிட்ட செய்​திக் குறிப்​பு:...
- Advertisment -

Most Read