சென்னை மாநகராட்சியில் மழை பாதிப்பு தொடர்பாக புகார் அளிக்க 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை 1913
044-2561 9207, 044-2561 9204, 044-2561 9206 ஐ தொடர்பு கொண்டு மழை பாதிப்பு பற்றி புகார் அளிக்கலாம்.
89911 24176, 89911 24175 ஆகிய எண்களில் மழை பாதிப்பு தொடர்பான புகார்களை தெரிவிக்கலாம் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
தாம்பரம் அவசர கால உதவி எண்கள் புகார் அளிக்க
18004254355, 18004251600 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை தொடர்புக் கொண்டு மழை பாதிப்பு புகார் அளிக்கலாம். மற்றும் புகார்களை 8438353355 என்ற வாட்ஸ் ஆப் எண் மூலமும் தெரிவிக்கலாம்.
செங்கல்பட்டு அவசர கால உதவி எண்கள் அறிவிப்பு செங்கல்பட்டு மாவட்டத்தில் 1077, 044-27427412, 044-27427414 தொலைபேசி மற்றும் 9944272345 என்ற வாட்ஸ்அப் வழியே தொடர்பு கொண்டு மழை பாதிப்பு பற்றி புகார் அளிக்கலாம்.
chennaicorporation.gov.in இணையதளம் வாயிலாகவும், நம்ம சென்னை செயலி வாயிலாகவும், மாநகராட்சியின் சமூக வலைதள பக்கங்கள் வாயிலாகவும் மழை தொடர்பான புகார்களை தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
முதலமைச்சரின் கட்டுபாட்டு அறை எண் 1100
மின்சாரம் தடை புகார் எண் 94987 94987
குடிநீர் வாரியம் புகார் எண் 044 4567 4567

















