இந்திய வெளியுறவுத் துறை அமைச்சருக்கும் சவுதி அரேபியா வெளியுறவுத் துறை அமைச்சருக்கும் ஐநா பாதுகாப்பு அமைப்பின் தேசிய இயக்குநர் மற்றும் அமைதிக்கான தூதகரும் சர்வதேச ஐக்கிய கலாம் அறக்கட்டளையின் நிறுவனத் தலைவரும் வெளியுறவு மற்றும்ந வெளிநாட்டு விவகார துறை அதிகாரி டாக்டர் செந்தூர் பாண்டியன் சவுதியில் பணிக்காக சென்று சிக்கி தவிக்கும் தனது நண்பர் சூர்யாவை மீட்டு தாயகம் அழைத்து வர கடிதம் எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது:
இது வரை 12 கோரிக்கைகளை இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் திரு ஜெய் சங்கர் அனுப்பி வைத்துள்ளேன். அவர் எங்களை உடனடியாக தொடர்பு கொண்டு துறை ரீதியாக அவர்களை மீட்டு தாயகம் அழைத்து வர உறுதுணையாக இருந்து உள்ளார். அவருக்கு நன்றி கடன் பட்டுள்ளேன் மேலும் அவர் நண்பர் சூர்யாவையும் மீட்டு கொண்டு வர முழு உறுதுணையாக இருப்பார் என்று தெரிவித்து உள்ளார்.