சென்னை:
வடசென்னை ராயபுரம் சட்டமன்றத் தொகுதி பிஷப் லைனில் இளைஞர் அணி மற்றும் மகளிர் அணி பெயர் பலகை திறப்புவிழா நடைபெற்றது. இவ்விழாவில் மாவட்ட கழகச் செயலாளர் கட்பீஸ் k. விஜயராகவன் மற்றும் மாவட்ட இணை செயலாளர் B.ஜெகன் மாவட்ட இளைஞரணி நிர்வாகி ஷாஜகான் சதீஷ் முன்னிலையில் 200க்கும் மேற்பட்ட இளைஞர்கள் பெண்கள் என தமிழக வெற்றி கழகத்தில் புதிய உறுப்பினர்களாக தங்களை இணைத்துக் கொண்டனர். இதனை அடுத்து சிறுவர்களுக்கான கோடை விடுமுறை சிறப்பு பயிலகமும் துவங்கப்பட்டது.

















