திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் ஊராட்சி ஒன்றியம் காளாஞ்சி பட்டி ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் அமுதா காமையன் துணைத் தலைவர் எஸ்.கௌரி வார்டு உறுப்பினர்கள் சரவணன் காளியம்மாள் ராஜேஸ்வரி ரவிச்சந்திரன் சிவ சக்திவேல் ஒன்றிய அவை தலைவர் செல்வராஜ் பற்றாளர் குருசாமி குடியரசு தின விழாவில் ஊராட்சி மன்ற தலைவர் அமுதா காமையன் தேசியக்கொடியை ஏற்றினார்.