சென்னை:
தமிழக வெற்றி கழகத்தின் ராயபுரம் சட்டமன்ற தொகுதி மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஷாஜகான் சதீஷ் அவர்களின் பிறந்தநாளையொட்டி 100 ஏழைகளுக்கு அன்னதானமும் பெண்களுக்கு புடவையும் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.

இவ்விழாவில் மாவட்ட செயலாளர் கட்பீஸ் கே. விஜயராகவன் மற்றும் மாவட்ட இணை செயலாளர் பி. ஜெகன் மற்றும் கழகத் தோழர்கள் நிர்வாகிகள் என அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்