இந்தியாவில் ஹைதராபாத் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் 19 வயதிற்குட்பட்ட சர்வதேச ராஜீவ் டிராப்பி-யை வெல்ல வருகை தந்துள்ள இலங்கை அணியின் கிரிக்கெட் வீரர்களையும் இலங்கை ஆர்.சி.சி யின் பயிற்சியாசிரியர் ரிஸ்வான் நஜிபுதின் மற்றும் ஹக்கிம் போன்றவர்களை இலங்கை அணியின் ஆலோசகரும் சர்வதேச ஐக்கிய கலாம் அறக்கட்டளையின் நிறுவனத் தலைவரும் ஐநா பாதுகாப்பு அமைப்பின் தேசிய இயக்குநருமான டாக்டர் செந்தூர் பாண்டியன் ஆலோசனையின் படியும் சென்னையின் அமைதி தூதகரும் ஃபேஷன் பேம் இந்தியாவின் நிறுவனர் ஜோயல் ஜர்விஸ் வழிகாட்டுதலின் படியும் ஃபேஷன் பேம் இந்தியாவின் CEO திருமதி ஷீலா பார்த்த சாரதி தலைமையில் சென்னை விமான நிலையத்தில் வரவேற்கப்பட்டனர்.