புதுக்கோட்டை மாவட்டம் திருமையம் தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தில் விவசாயிகளுக்கு வேளாண் இடு பொருட்களை  சட்டம் நீதிமன்றங்கள் சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்ட அமைச்சர் திரு எஸ் ரகுபதி அவர்கள் இன்று ( 02.5.2022) வழங்கினார். உடன் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி கவிதா ராமு இ.ஆ.ப. அவர்கள் வருவாய் கோட்டாட்சியர் அபிநயா வேளாண் இணை இயக்குநர் சிவக்குமார். தோட்டக்கலை துணை இயக்குனர் குரு மணி மற்றும் அலுவலர்கள் உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here