கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் மலபார் கோல்ட் & டைமண்ட்ஸ் நிறுவனத்தின் 39 வது புதிய ஷோரூம்திறப்பு விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் பிரபல திரைப்பட நடிகையும் பாடகியுமான ஸ்ரீமதி ஸ்ருதிஹாசன் திறந்து வைத்து முதல் விற்பனையும் தொடங்கி வைத்தார்.
பொள்ளாச்சி சட்டமன்ற உறுப்பினர் திரு நித்தியானந்தம் அவர்கள் ரிப்பன் வெட்டினார். இதில் நகராட்சித் தலைவர் ஷ்யாமளா நவநீதகிருஷ்ணன் மற்றும் திரு நவநீதன் மலபார் கோல்டு டைமண்ட்ஸ் பொள்ளாச்சி கிளை துணைத் தலைவர் மற்றும் மலபார் கோல்ட் அண்ட் டைமண்ட்ஸ் மேலாண்மை உறுப்பினர்கள் கிளை உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
தொடக்க விழாவின் முன்னோட்டமாக நியூ ஸ்கீம் ரோட்டில் ஐ லவ் பொள்ளாச்சி என்ற பெயர் கம்பி மேல் விளம்பர பலகையும் வைக்கப்பட்டது.
















