சென்னை திருவல்லிக்கேணி துணை காவல் ஆணையராக டாக்டர் சந்தோஷ் ஹதிமணி நியமிக்கப்பட்டுள்ளார். பரங்கிமலை துணை காவல் ஆணையராக எஸ். செல்வநாகரத்தினம் நியமிக்கப்பட்டுள்ளார்.
தாம்பரம் மத்திய குற்றப்பிரிவு துணை ஆணையராக டாக்டர் கே. பிரபாகர் நியமிக்கப்பட்டுள்ளார். திருவண்ணாமலை காவல் கண்காணிப்பாளராக டாக்டர் எம். சுதாகர் நியமிக்கப்பட்டுள்ளார்.

















