Thursday, September 3, 2026

Yearly Archives: 2026

ஜேம்ஸ்பாண்ட் படம் பார்த்த உணர்வு ஏற்பட்டது! -சரத்குமார்

சர்தார், லப்பர் பந்து உள்ளிட்ட பல வெற்றிப்படங்களை கொடுத்த பிரின்ஸ் பிக்சர்ஸ் S.லஷ்மன்குமார், மேவரிக் மூவிஸ் வினீத் ஜெயின் உடன் இணைந்து  தயாரித்துள்ள படம்   ‘மிஸ்டர் எக்ஸ்’ (Mr X). இத்திரைப்படம் வரும்...

CSK-வுக்கான CUB-இன் கீதம் வெளியீடு! 

சென்னை: இந்தியாவின் முன்னணி தனியார் துறை வங்கிகளில் ஒன்றான சிட்டி யூனியன் வங்கி (CUB), சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியுடனான தனது கூட்டாண்மையைக் கொண்டாடும் வகையில், அதிகாரப்பூர்வ கீதத்தை வெளியிடுவதை பெருமையுடன் அறிவிக்கிறது....

அனல் பறக்கும் பிரச்சாரம்!

சென்னையின் விஐபி தொகுதியான அண்ணாநகரில் இம்முறையும் திமுகவை எதிர்த்து அதிமுக களம் காண்கிறது. திமுக சார்பில் நே.சிற்றரசு வேட்பாளராக முதன்முறையாக களம் காண்கிறார். அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் எஸ்.கோகுல் இந்திரா தொடர்ந்து 4-வது...

மெட்ரோ ரெயிலில் முதல்வர்!

சென்னையின் இன்று (வெள்ளிக் கிழமை) மெட்ரோ ரயிலில் பயணித்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின். இது தொடர்பாக அவர் தனது சமூகவலைதளத்தில் பகிர்ந்த பதிவில், “மெட்ரோ விரிவாக்கப் பணிகள் எல்லாம் நிறைவுறும்போது, இந்தியாவிலேயே மெட்ரோ வழியாக...

ஜனநாயகன் படம் லீக்! எப்படி? அதிர்ச்சியில் பட குழு!!

ஹெச்.வினோத் இயக்கத்தில், விஜய் நடிப்பில் உருவான திரைப்படம் ‘ஜனநாயகன்’. பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, பாபி தியோல் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார். கடந்த பொங்கல் பண்டிகைக்கு...

ரூ.1.66 கோடி திரும்ப ஒப்படைப்பு!

சென்னை மாவட்​டத்​தில் பறக்​கும் படைகளால் பறி​முதல் செய்​யப்​பட்ட பணம் மற்​றும் பொருட்​களில் உரிய ஆவணங்கள் காண்​பித்​த​தால், ரூ.1.66 கோடி உரிய​வர்​களிடம் திரும்ப ஒப்​படைக்​கப்​பட்​டுள்​ளது. இது தொடர்​பாக, சென்னை மாநக​ராட்சி நேற்று வெளி​யிட்ட செய்​திக் குறிப்​பு:...

புதுச்சேரியில் 90% வாக்குப்பதிவு!!

புதுச்​சேரி, கேரளா, அசாம் ஆகிய 3 மாநில சட்​டப்​பேரவை தேர்​தல் நேற்று அமை​தி​யாக நடந்து முடிந்தது. புதுச்​சேரி​யில் வரலாறு காணாத வகை​யில் 90 சதவீத வாக்குகள் பதி​வாகி​யுள்​ளன. அசாமில் 85.38%, கேரளா​வில் 78.21%...

திட்டம் போட்டு ஏமாற்றிய மாங்காடு நபர்! அப்படி என்ன செய்தார் தெரியுமா?!

ஆவடி அடுத்த பாலவேரிப்பட்டு நிரஞ்சன் நகரைச் சேர்ந்த லட்சுமி நரசிம்மன் என்பவர் ஓய்வு பெற்ற ராணுவ வீரர். இவர் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் 76 ஆயிரத்து 800...

“மீசைய முறுக்கு-2” இரண்டாவது சிங்கிள் பாடல் வெளியானது!

ஹிப்ஹாப் தமிழா கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் என சகல துறைகளிலும் கால் பதித்து வெளிவந்த திரைப்படம் “மீசைய முறுக்கு”. சுந்தர்.சி தயாரித்திருந்த இப்படம் 2017-இல் வெளியான இப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது....

புதுச்சேரியில் வாக்கு பதிவு தொடங்கியது!

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் உள்ள 30 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்குத் தொடங்கியது. புதுச்சேரி, காரைக்கால், மாஹே மற்றும் ஏனாம் ஆகிய நான்கு பிராந்தியங்களிலும் மக்கள் ஆர்வத்துடன் வந்து...

Most Read