Thursday, September 3, 2026

Yearly Archives: 2026

ஓடும் பேருந்தில் பாலியல் சீண்டல்! கண்டக்டருக்கு தர்ம அடி!!

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணியில் இருந்து சோளிங்கர் சென்ற அரசு பேருந்து (எண் 78) மீண்டும் சோளிங்கரில் இருந்து திருத்தணி செல்லும் போது ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் திருத்தணியை சேர்ந்த பத்தாம் வகுப்பு படிக்கும்...

சொல்ல…. தில் இருக்கா? விஜய் ஆவேசம்

TVK தலைவர் விஜய் இன்று பாளையங்கோட்டையில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது: கரூர் விஷயத்தை பத்தி ஊருக்கே தெரியும். ஆனால் என் மேல பழி போடுறாங்க. அடுத்து ஜனநாயகன் படத்தை முடக்கினார்கள்....

தலைமை செயலகத்தில் புதிய தலைமைச் செயலாளர்! அவரா இவர்?!

தமிழ்நாடு உட்பட ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிப்பு வெளியான நாள் முதல் மாநிலத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. இதனைத் தொடர்ந்து தேர்தலுக்காக, மாநிலத்தில் இருக்கும் அதிகாரிகளை பணியிட...

வெயிலின் தாக்கம் அதிகரிப்பு! வானிலை அறிக்கை

தமிழகத்​தில் இன்​று​முதல் ஏப்​.12 வரை அதி​கபட்ச வெப்​பநிலை வழக்​கத்தை விட 5 டிகிரி ஃபாரன்​ஹீட் வரை உயர வாய்ப்​புள்​ளது. இது தொடர்​பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பில் கூறி​யிருப்​ப​தாவது: சத்​தீஸ்​கர் முதல்...

சென்னை வில்லிவாக்கம் தொகுதியின் நிலை!

இந்தியாவிலேயே மிகப் பெரிய தொகுதி என்று அழைக்கப்பட்ட வில்லிவாக்கம், 2011-ம் ஆண்டு தொகுதி மறுவரையறைக்குப் பிறகு எல்லைகள் குறைக்கப்பட்டு மற்ற தொகுதிகளைப் போல் மாறியுள்ளது. திருமங்கலம், அண்ணா நகர் (சில பகுதிகள்). கெல்லீஸ்,...

வழிப்பறியில் ஈடுபட்ட ஆட்டோ ஓட்டுநர் கூட்டாளியுடன் கைது!

ஜார்க்​கண்ட் மாநிலத்​தைச் சேர்ந்த கரண், மோண்​டி, புனா​ பாடி ஆகிய 3 பேரும் சென்னை சூளை பகு​தி​யில் உள்ள கடை ஒன்​றில் பணி செய்ய கடந்த 3-ம் தேதி ரயில் மூலம் சென்னை...

வா…பணம் தருகிறேன் என அழைத்து பெண் செய்த செயல்!

கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த சசிகுமார் என்ற 19 வயது இளைஞர், மதுரவாயல் பகுதியில் உள்ள கல்லூரியில் படித்து வந்துள்ளார். அப்போது இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கமான 21 வயதான ரித்திகா என்ற இளம்பெண்ணை காதலித்து, சென்னையின்...

வேலை வாய்ப்பு: இந்திய ராணுவத்தில் வேலை!

இந்திய ராணுவ ஆட்சேர்ப்பு 2027-க்கான இணையவழிப் பதிவுக் காலக்கெடுவை நீட்டிப்பதாக இந்திய ராணுவம் அறிவித்துள்ளது. முதலில் 01 ஏப்ரல் 2026 அன்று முடிவடைய இருந்த பதிவுக் காலம், தற்போது 10 ஏப்ரல் 2026...

வேலை வாய்ப்பு: கடற்படையில் வேலை!

கடற்படை கப்பல் பழுதுபார்க்கும் தளம் மற்றும் கடற்படை விமானத் தளத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ‘அப்ரெண்டிஸ்’ (Apprentice) பிரிவில் மொத்தம் 240 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த...

மரண தண்டனை விதித்து அதிரடி தீர்ப்பு!!

தூத்​துக்​குடி மாவட்​டம், சாத்​தான் ​குளத்​தைச் சேர்ந்​த ஜெய​ராஜ் மற்​றும் அவரது மகன் பென்​னிக்ஸ் ஆகியோர் சாத்​தான்​குளத்​தில் செல்​போன் கடை நடத்தி வந்​தனர். கரோனா ஊரடங்​கின்​போது குறித்த நேரத்​தைத் தாண்டி கடையை திறந்து வைத்​திருந்​த​தாகக்...

Most Read