Friday, July 17, 2026

Monthly Archives: June, 2026

‘மக்கள் தலைவா’ படத்தின் இசை வெளியீட்டு விழா!

கவிதாலயா சரவணன் கிரியேசன்ஸ் தயாரிப்பில், இயக்குநர் ராம் தேவ் இயக்கத்தில் இயக்குநரும், நடிகருமான ரவி மரியா கதையின் நாயகனாக முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் 'மக்கள் தலைவா ' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா...

VG Pageants Chennai Launched

Chennai: A new platform dedicated to women's confidence, personality development and leadership was officially launched in Chennai on Sunday with the unveiling of VG Pageants...

‘டபுள் ஆக்குபன்சி’ விமர்சனம் RATING 3.2/5

போஸ் வெங்கட், வினோதினி தம்பதிக்கு திருமணமாகி பல வருடங்களுக்குப் பிறகு குழந்தை பிறக்கிறது. குழந்தை பிறந்த சில நிமிடங்களில் மூச்சு இல்லாமல் இருக்க, போஸ் வெங்கட் கடவுளிடம் கதறுகிறார். அப்போது வானத்தில் இருந்து...

விஜய் ஆண்டனி நடிக்கும் ‘நூறு சாமி’ திரைப்படத்தின் முன் வெளியீட்டு விழா!

'பிச்சைக்காரன்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் தனித்துவமான கவனத்தை ஈர்த்த இயக்குநர் சசி-விஜய் ஆண்டனி கூட்டணி மீண்டும் இணைந்திருக்கும் 'நூறு சாமி' படத்தின் வெளியீட்டுக்கு முன்னரான நிகழ்வு சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.விஜய் ஆண்டனி...

சாருகேசி விமர்சனம் RATING 3/5

சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் Y.G. மகேந்திரன், சுஹாசினி, மணிரத்தினம், சத்யராஜ், தலைவாசல் விஜய், சமுத்திரகனி,ராஜ் ஐயப்பன், ரம்யா பாண்டியன் மற்றும் பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் 'சாருகேசி' விமர்சனம்: கதையின் நாயகனான ஓய் ஜி மகேந்திரா...

ஆட்டி விமர்சனம் RATING 2.9/5

1970 களில் நடக்கும் ஒரு மலைகிராமத்தில் நடக்கும் கதையாக படம் தொடங்குகிறது. படிப்பில்லாத தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள், ஓர் அஞ்சல் நிலையம், ஒரு காவல்நிலையம் என்றிருக்கும் அந்த ஊருக்கு மாற்றலாகி வருகிறார் காவல்துறை...

குறுவை சிறப்பு தொகுப்பு திட்டம்: முதல்வர் விஜய் அறிவிப்பு

டெல்டா மற்றும் டெல்டா அல்லாத மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் குறுவை சிறப்புத் தொகுப்புத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் உதவிகளைப் பெற்றுப் பயனடையுமாறு முதல்வர் விஜய் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்: “தமிழ்நாட்டில்...

2 லட்சம் வழிப்பறி செய்த இருவர் கைது!

டிராவல்ஸ் நிறுவன உரிமை​யாளரைத் தாக்கி ரூ.2 லட்​சம் வழிப்​பறி செய்த இரு​வர் கைது செய்​யப்​பட்​டனர். சேப்​பாக்​கம், மசூதி தெரு​வில் வசித்து வருபவர் முகமது உபேஸ் (38). திரு​வல்​லிக்​கேணி, அருணாச்​சலம் தெரு​வில் டிராவல்ஸ் நிறு​வனம்...

அண்ணாமலை கடும் விமர்சனம்!

பொய், புரட்டுகளை மக்களிடம் உண்மை என நம்பவைக்க, கடந்த திமுக ஆட்சியில் உருவாக்கப்பட்ட உண்மை சரிபார்ப்பக வலைதள கணக்கு, தற்போதும் அதே வேலையைத்தான் தொடர்கிறது” என்று அண்ணாமலை விமர்சித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது...

கேரள கூலிப்படையைச் சேர்ந்த 4 பேர் கைது! எதற்கு?!

தி.நகர், ஜி.என்​.செட்டி சாலை​யில் வரு​வாய் புல​னாய்வு இயக்​குநரகம் (டிஆர்ஐ) இயங்​கு​கிறது. தங்​கம் கடத்​தல் தொடர்​புடைய 2 பேர் சமீபத்​தில் கைது செய்​யப்​பட்ட நிலை​யில், அவர்​களிட​மிருந்து பறி​முதல் செய்​யப்​பட்ட வாக​னம் ஒன்று இந்த அலு​வல​கத்​தில்...
- Advertisment -

Most Read