Saturday, June 27, 2026

Monthly Archives: April, 2026

வணிக காஸ் சிலிண்டர் விலை உயர்வு!

ஏப்ரல் மாதத்தின் முதல் நாளான இன்று, வணிகப் பயன்பாட்டிற்கான  சமையல் காஸ் சிலிண்டர்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளது. பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, 19 கிலோ எடை கொண்ட வணிக சிலிண்டரின் விலை சென்னையில்...

திமுக கவுன்சிலர் வெட்டிப் படுகொலை! நடந்தது என்ன?!

திருச்சியை அடுத்த திரு​வெறும்​பூர் அரு​கே​யுள்ள கூத்​தைப்​பார் பேரூ​ராட்​சிக்கு உட்​பட்ட பார​திபுரத்​தைச் சேர்ந்​தவர் அந்​தோணி​சாமி மகன் ரஞ்​சித்​கு​மார் (38). திமுக இளைஞரணி​யில் கூத்​தைப்​பார் பேரூர் செய​லா​ள​ராக​வும், பேரூ​ராட்சி 11-வது வார்டு கவுன்​சில​ராக​வும் இருந்​தார். மேலும்,...

நீளிரா விமர்சனம் RATING 3.9/5

ஸ்டோன் பெஞ்ச் ஸ்டூடியோ சார்பில் கார்த்திகேயன் சந்தானம் தயாரிப்பில், நவீன் சந்திரா, விது, சனந்த், ரூபா கொடுவாயூர், கபிலா வேணு, 'கயல்' வின்சென்ட், என பலர் நடிப்பில் ஏப்.3-ல் வெளியாகவுள்ள படம் தான்...

‘யூத்’ திரைப்பட வெற்றி விழா!

பார்வதா என்டர்மெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில் கருப்பையா சி. ராம் தயாரிப்பில், கென் கருணாஸ் நாயகனாக நடித்து இயக்க, பள்ளி பருவ வாழ்க்கையை மையமாக கொண்டு கடந்த மார்ச் 19-ஆம் தேதி வெளியான “யூத்”...
- Advertisment -

Most Read