Sunday, May 31, 2026

Monthly Archives: March, 2026

பாகிஸ்தானில் நிலநடுக்கம்! அச்சத்தில் மக்கள்!!

பாகிஸ்தானில் இன்று காலை திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் காலை 6.50 மணியளவில் (இந்திய நேரப்படி) ஏற்பட்டது. இது ரிக்டர் அளவு கோலில் 4.6 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு...

களமிறங்கும் திமுக வேட்பாளர்கள் பட்டியல்!

தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 23ம் தேதி நடைபெறுகிறது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 4ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அன்றே அறிவிக்கப்பட உள்ளன. திமுக கூட்டணியில் காங்கிரஸ் 28, தேமுதிக...

மனைவியின் மாஸ்டர் பிளான்! பறிபோன உயிர்!!

வேலூர் மாவட்டம், சத்துவாச்சாரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அலமேலுமங்காபுரம் அடுத்த சம்பங்கிநல்லூர் பகுதியை சேர்ந்தவர் பிரபு. இவரது அண்ணா சிறு வயதிலேயே இறந்து விட்ட நிலையில் பிரபுவின் தாய் லோகநாயகி அவரது தங்கை...

பிரச்சாரத்திற்கு மறுப்பு! ஓடி வந்த விஜய்!!

பெரம்பூரில் பிரச்சாரம் செய்ய தவெக தலைவர் விஜய்க்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், சென்னை தலைமை செயலகத்தில் இன்று தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக்கை நேரில் சந்தித்து விஜய் இன்று மனு ஒன்றை...

தோனி விளையாட மாட்டார்- சிஎஸ்கே நிர்வாகம்

ஐபிஎல் 2026 திருவிழா இன்று (மார்ச் 28) தொடங்குகிறது. பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் இன்று நடக்கும் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதுகின்றன. அதேபோல மார்ச் 30-ம்...

இளைஞர் கடத்தல் விவகாரம்: ஜெகன்மூர்த்தி மற்றும் ஏ.டி.ஜி.பி. ஜெயராமன்….!

திருவள்ளூர் மாவட்டம் களாம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த தனுஷ் என்ற இளைஞர், இன்ஸ்டாகிராம் மூலம் தேனியைச் சேர்ந்த விஜயஸ்ரீ என்ற பெண்ணை காதலித்து பதிவுத் திருமணம் செய்துள்ளார். திருமணத்துக்கு விஜயஸ்ரீ பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்து,...

பணத்தை கலர் ஜெராக்ஸ் எடுத்த நபர்! சிக்கியது எப்படி?!

நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த மூலக்கரை வில்லேஜ் பகுதியில் உள்ள பல்வேறு கடைகளில், கள்ள நோட்டுகள் புழக்கத்தில் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே களத்தில் இறங்கிய அதிகாரிகள், புகார் அளித்த வியாபாரிகளிடம்...

90 ஆயிரம் கட்​டுப்​பாட்டு கருவி​கள் மற்​றும் வாக்​குப்​ப​திவு இயந்​திரங்​கள்!

தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் பயன்​படுத்த வேண்​டிய மின்​னணு வாக்​குப்​ப​திவு இயந்​திரங்​கள் (இவிஎம்) மற்​றும் வாக்​காளர், தான் செலுத்​திய வாக்​கினை சரி​பார்க்​கும் கருவி​களின் (வி​வி​பாட்) முதற்​கட்ட பரிசோதனைக்கு பிறகு, அந்​தந்த மாவட்ட தேர்​தல் அதி​காரி​கள்...

காதலை சொன்ன பேராசிரியர்! வெளுத்து வாங்கிய சக மாணவர்கள்!!

பெங்களூரு அருகே நிலமங்கலா பகுதியில் உள்ள  தனியார் மருத்துவக் கல்லூரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது. இந்தக் கல்லூரியில் மைக்ரோபயாலஜி துறையில் உதவிப் பேராசிரியராக பணியாற்றி வரும் அப்துல் ரெஹ்மான்...

பாலியல் தொல்லை!! பேராசிரியர் கைது!

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் 3-ம் ஆண்டு படிக்கும் மாணவி ஒருவர், சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் வியாழக்கிழமை நேரடியாக சென்று புகார் ஒன்றை அளித்தார். அதில், ‘பல்கலைக்கழக விடுதியில் தங்கி படித்து வருகிறேன்....
- Advertisment -

Most Read