Friday, February 6, 2026

Yearly Archives: 2026

லெஜெண்ட் சரவணனின் ‘லீடர்’ படத்தின் டைட்டில் & கிளிம்ப்ஸ்

இந்தியாவின் முன்னணி தொழிலதிபரும், பிரபல நடிகருமான லெஜெண்ட் சரவணன் கதையின் நாயகனாக நடித்திருக்கும் புதிய திரைப்படத்திற்கு 'லீடர்' என பெயரிடப்பட்டு, அதன் டைட்டில் மற்றும் முதல் பார்வைக்கான பிரத்யேக காணொலி வெளியிடப்பட்டிருக்கிறது. இயக்குநர் ஆர்....

தைப்பூச ஜோதி தரிசனம்! வடலூரே அதிர்ந்து போனது!!

வடலூா் வள்ளலாா் சத்ய ஞானசபையில் தைப்பூச பெருவிழா ஜோதி தரிசனம் இன்று (பிப். 1) காலை 6 மணியளவில் நடைபெற்றது. திரையை விலக்கி ஜோதி தரிசனம் காண்பிக்கப்பட்டபோது, ஆயிரக்கணக்கான சன்மார்க்க அன்பர்கள், பக்தர்கள்...

மத்திய பட்ஜெட் 2026-27

2026-27 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டில், தனிநபர் வருமான வரி விகிதங்களிலும், வரம்புகளிலும் எந்த மாற்றமும் இல்லை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். அதேநேரத்தில், 2025 வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல்...

தை பூசம்: பக்தர்கள் அரோகரா… முழக்கம்!

தைப்பூசத்தை முன்னிட்டு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று அதிகாலை முதலே லட்சக்கணக்கான பக்தர்கள் கடலில் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்தனர். சூரபத்மனை வதம் செய்வதற்கு முருகப்பெருமான் வேல் வாங்கிய விழாவாக...

புற்றுநோய் விழிப்புணர்வு ஓட்டம்! 7050 நபர்கள் பங்கேற்பு!!

சென்னை:   காவேரி மருத்துவமனை,  4-வது பதிப்பாக நடத்திய 'K10K' புற்றுநோய் விழிப்புணர்வு ஓட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு சமூக நலன் மீதான தங்களது ஆதரவையும், அக்கறையையும் வெளிப்படுத்தினர். புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வு, ஆரம்பகட்டப்...

கிழிந்த நிலையில் இருக்கும் PVR தியேட்டர் இருக்கைகள்!

சென்னை, E.A மாலில் உள்ள அனைத்து PVR ESCAPE தியேட்டர்களிலும் முன் வரிசை அதாவது பட்ஜெட் டிக்கெட் இருக்கைகள் அனைத்தும் கிழிந்த நிலையிலும், உடைந்த நிலையிலும், உடைந்து கீழே தொங்கிய நிலையிலும் இருக்கின்றன....

விமான விபத்து! அஜீத் பவாருக்கு அரசு மரியாதை!!

மும்பையில் இருந்து பாராமதிக்கு, மகாராஷ்டிர துணை முதல்வரும், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவருமான அஜீத் பவார் சென்ற தனி விமானம் புதன்கிழமை காலை தரையிறங்கும் போது விபத்தில் சிக்கியது.  இந்த விபத்தில், விமானத்தில் பயணித்த...

லஞ்சம் வாங்கிய உதவியாளர்! சிக்கியது எப்படி?!

நீலகிரி மாவட்டம், குன்னூா் நகராட்சி ஆணையராக இளம்பரிதி என்பவா் கடந்த 2024-ஆம் ஆண்டு பொறுப்பேற்றுக்கொண்டாா். நகராட்சியாக தரம் உயா்த்தப்பட்ட கோத்தகிரிக்கும் கூடுதல் பொறுப்பாக நகராட்சி ஆணையராகப் பணியாற்றி வருகிறாா். இந்நிலையில், கோத்தகிரியில் மாா்க்கெட் பகுதியில்...

அரசு பணி நியமன ஆணை! எப்போது தெரியுமா?!

தமிழக அரசின் பல்​வேறு துறை​களுக்கு தேவைப்​படும் ஊழியர்​களும், அலு​வலர்​களும் தமிழ்​நாடு அரசு பணி​யாளர் தேர்​வாணை​யத்​தின் (டிஎன்​பிஎஸ்​சி) மூல​மாக​வும், அரசு பள்ளி ஆசிரியர்​கள் ஆசிரியர் தேர்வு வாரி​யத்​தின் வாயி​லாக​வும், அரசு மருத்​து​வர்​கள், நர்​சுகள் மற்​றும்...

சூடு பிடித்த ‘ஜனநாயகன்’

ஜனநாயகன் படத்துக்கு சான்று வழங்கும்படி தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக சென்சார் போர்டு தாக்கல் செய்த மேல் முறையீட்டு வழக்கில், தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா ம்ற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வு பிறப்பித்த...
- Advertisment -

Most Read