சென்னையில் மழை

12

சென்னை:

சென்னை பகுதிகளான கொடுங்கையூர், பெரம்பூர், பிராட்வே, வளசரவாக்கம், போரூர், அம்பத்தூர், மதுரவாயல் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது. திருமுல்லைவாயில், ஆவடி, பூவிருந்தவல்லி, திருநின்றவூர், பட்டாபிராம் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here