சினிமாவில் அவர் தொடாத இடமே இல்லை- நடிகர் பாண்டியராஜன்
Kamarajar Port Limited celebrated its Silver Jubilee in Chennai
Chennai:
Kamarajar Port Limited (KPL), a subsidiary of the Chennai Port Authority, celebrated its Silver Jubilee at The Leela Palace, Chennai, highlighting its 25-year journey of operational excellence and contributions to nation-building.
The grand event was graced by Shri Sarbananda Sonowal, Hon’ble Union Minister of Ports, Shipping & Waterways, and Shri E.V. Velu, Hon’ble Minister for Public Works, Highways, and Minor Ports, Tamil Nadu.
Shri Sunil Paliwal, IAS, Chairperson of the Chennai Port Authority and Chairman, KPL, delivered the keynote address, reflecting on the port’s pivotal role in India’s maritime development, while Smt. J.P. Irene Cynthia, IAS, Managing Director, KPL welcomed the distinguished guests. She outlined the journey of Kamarajar port, and laid down the future path.
The event featured notable highlights, including the release of KPL’s Coffee Table Book, encapsulating its legacy, and the unveiling of the Master Plan 2047, outlining a sustainable growth roadmap. Master plan 2047 envisages growth of the port from the current 9 berth with 57.44 Million tonnes handling capacity to 27 berths with 254.52 million tonnes by 2047. Foundation stones were laid for critical projects such as Capital Dredging Phase VI (₹520 crore), a 1 MLD Sea Water Reverse Osmosis Desalination Plant (₹37 crore), and an Integrated Command and Control Center (₹25 crore).
The event was made even more special by the presence of Dipika Pallikal, a Padma Shri and Arjuna Awardee, and India’s first squash player to win the World Doubles and Mixed Doubles Championship, and Andrea Jeremiah, a celebrated playback singer and actress, whose contributions to Indian cinema have earned her critical acclaim and numerous awards. Both luminaries attended as Guests of Honour and inspired the audience with their achievements, sharing their journeys during an engaging interaction session.
The celebration concluded with a heartfelt tribute to the port’s employees, their families, stakeholders, and state officials, who have been instrumental in shaping KPL’s remarkable legacy. Their collective efforts and unwavering dedication have established KPL as a beacon of sustainability, innovation, and excellence in India’s maritime sector. As KPL embarks on its next chapter, it reaffirms its commitment to driving India’s maritime aspirations and fostering sustainable development.
Extension of Service of Sabari Special Trains
Extension of Service of Sabari Special Trains
South Central Railway has notified for extension of services of Sabari Special trains to clear extra rush of passengers as given below:
Train No. 07159/17160 Nanded – Kollam – Nanded Specials:
The extended services of Train No. 07159 Nanded – Kollam Special will leave Nanded at 05.30 hrs on 03rd & 10th January, 2025 (Friday) and reach Kollam at 19.00 hrs, the next day (2 Services)
The extended services of Train No. 07160 Kollam – Nanded Special will leave Kollam at 02.30 hrs on 05th & 12th January, 2025 (Sunday) and reach Nanded at 15.30 hrs, the next day (2 Services)
Coach Composition: 8- AC Three Tier Coaches, 9- Sleeper Class Coaches, 3- Chair Car Coaches, 1- Second Class Coach (Divyangjan Friendly) & 1- Luggage cum Brake Van
The details of timings and stoppages of Train No. 07159/07160 Nanded – Kollam – Nanded Specials are as follows (Timings in hours):
Train No. 07159 Nanded –Kollam Special |
Station |
Train No. 07160 Kollam –Nanded Special |
||
Arr |
Dep |
Arr |
Dep |
|
— |
05.30 (Friday) |
Nanded |
15.30 (Monday) |
— |
06.28 |
06.30 |
Mudkhed |
14.20 |
14.22 |
07.30 |
07.32 |
Basar |
12.38 |
12.40 |
08.00 |
08.05 |
Nizamabad |
12.00 |
12.05 |
08.40 |
08.42 |
Armoor |
11.15 |
11.17 |
09.18 |
09.20 |
Kourtla |
10.10 |
10.12 |
10.00 |
10.02 |
Jagtiyal |
09.38 |
09.40 |
11.00 |
11.02 |
Karimnagar |
08.40 |
08.42 |
11.50 |
12.20 |
Peddapalli |
07.20 |
07.40 |
12.45 |
12.47 |
Jammigunta |
06.50 |
06.52 |
13.45 |
13.47 |
Warangal |
05.45 |
05.47 |
15.00 |
15.02 |
Mahbubabad |
04.43 |
04.45 |
15.18 |
15.20 |
Dornakal |
04.23 |
04.25 |
15.40 |
15.42 |
Khammam |
04.00 |
04.02 |
19.10 |
19.20 |
Vijayawada |
02.10 |
02.20 |
19.48 |
19.50 |
Tenali |
01.28 |
01.30 |
20.28 |
20.30 |
Bapatla |
00.58 |
01.00 |
20.48 |
20.50 |
Chirala |
00.48 |
00.50 |
21.33 |
21.35 |
Ongole |
23.53 |
23.55 |
23.03 |
23.05 |
Nellore |
22.23 |
22.25 |
23.43 |
23.45 |
Gudur |
21.55 |
22.05 |
02.40 |
02.50 |
Renigunta |
19.55 |
20.05 |
04.55 |
05.00 |
Katpadi |
17.35 |
17.40 |
06.40 |
06.50 |
Jolarpettai |
16.30 |
16.40 |
08.07 |
08.17 |
Salem |
14.22 |
14.32 |
09.10 |
09.20 |
Erode |
13.20 |
13.50 |
10.03 |
10.05 |
Tiruppur |
12.13 |
12.15 |
11.07 |
11.10 |
Coimbatore |
11.22 |
11.25 |
12.50 |
13.00 |
Palakkad |
09.20 |
09.30 |
14.17 |
14.20 |
Thrissur |
07.05 |
07.08 |
15.28 |
15.30 |
Aluva |
05.50 |
05.52 |
15.55 |
16.00 |
ErnakulamTown |
05.25 |
05.30 |
16.52 |
16.54 |
Ettumanur |
04.13 |
04.14 |
17.05 |
17.15 |
Kottayam |
03.55 |
04.05 |
17.26 |
17.27 |
Changanasseri |
03.42 |
03.43 |
17.35 |
17.36 |
Tiruvalla |
03.33 |
03.34 |
17.46 |
17.48 |
Chengannur |
03.22 |
03.24 |
17.58 |
18.00 |
Kayamkulam |
03.02 |
03.04 |
19.00 (Saturday) |
— |
Kollam |
— |
02.30 (Sunday) |
- Train No. 07161/07162 Sirpur Kagaznagar – Kollam – Sirpur Kagaznagar Specials:
The extended services of Train No. 07161 Sirpurkagaznagar – Kollam Special will leave Sirpurkagaznagar at 10.40 hrs on 17th & 24th January, 2025 (Friday) and reach Kollam at 19.00 hrs, the next day (2 Services)
The extended services of Train No. 07162 Kollam – Sirpurkagaznagar Special will leave Kollam at 02.30 hrs on 19th & 26th January, 2025 and reach Sirpurkaganagar at 10.00 hrs, the next day (2 Services)
Coach Composition: 8- AC Three Tier Coaches, 9- Sleeper Class Coaches, 3- Chair Car Coaches, 1- Second Class Coach (Divyangjan Friendly) & 1- Luggage cum Brake Van
The details of timings and stoppages of Train No. 07161/07162 Sirpur Kagaznagar – Kollam – Sirpur Kagaznagar Specials are as follows (Timings in hours):
Train No. 07161 Sirpur Kagaznagar – Kollam Special |
Station |
Train No. 07162 Kollam – Sirpur Kagaznagar Special |
||
Arr |
Dep |
Arr |
Dep |
|
— |
10.40 (Friday) |
SirpurKagaznagar |
10.00 (Monday) |
நியூரோ-ஈஎன்டி வெர்டிகோ மற்றும் பேலன்ஸ் டிஸ்ஆர்டர்ஸ் க்ளினிக்கை அப்போலோ ஒன் மையம் தொடங்கியது!
சென்னை:
மருத்துவ சேவையில் முன்னணியில் உள்ள அப்போலோ மருத்துவமனை, அப்போலோ ஒன் [Apollo One] மையத்தில் அதன் ஒருங்கிணைந்த நியூரோ-ஈஎன்டி வெர்டிகோ மற்றும் பேலன்ஸ் டிஸ்ஆர்டர்ஸ் க்ளினிக்கை [Integrated Neuro-ENT Vertigo and Balance Disorders Clinic] தொடங்குவதை அறிவிப்பதில் பெருமிதம் கொள்கிறது. இந்த புதுமையான க்ளினிக் நரம்பியல் நிபுணர்கள் மற்றும் ஈஎன்டி (காது மூக்கு தொண்டை) நிபுணர்களின் ஆழ்ந்த நிபுணத்துவத்தை ஒருங்கிணைக்கிறது. வெர்டிகோ, உடல் இயக்கத்தில் சமநிலையற்ற தன்மை (செயல்பாட்டு சமநிலைக் கோளாறு), விழுந்து விடுவோம் என்கிற அச்சம் [vertigo, imbalance (functional balance disorder), the fear of falling.] போன்றவற்றைக் கொண்ட நோயாளிகளுக்கு மேம்பட்ட சிகிச்சையை இது வழங்கும். வீடியோனிஸ்டாக்மோகிராபி (videonystagmography (VNG)), வீடியோ ஹெட் இம்பல்ஸ் டெஸ்ட் (vHIT), கலோரி சோதனை [caloric testing] மற்றும் மூளை இமேஜிங் [brain imaging] உள்ளிட்ட அதிநவீன நோய் கண்டறியும் தொழில்நுட்பங்களை இந்தக் க்ளினிக் பயன்படுத்துகிறது. இதன் மூலம் நோயாளிகளின் உடல்நிலை குறித்து துல்லியமான மற்றும் விரிவான மதிப்பீடுகளை உறுதி செய்கிறது.
மேலும், சென்னை அப்போலோ மருத்துவமனை வெர்டிகோ உச்சி மாநாடு 2024 [Chennai Vertigo Summit 2024]-ஐ டிசம்பர் 7, 8 ஆகிய தேதிகளில் சென்னை தாஜ் கோரமண்டலில் நடத்துகிறது. இந்த உச்சிமாநாடு வெஸ்டிபுலர், ஒகுலர் மோட்டார் மற்றும் உடல் இயக்க சமநிலை கோளாறுகளின் [vestibular, ocular motor, balance disorders] சிகிச்சையில் அண்மைக்கால முன்னேற்றங்களைப் பற்றி விவாதிப்பதற்காக முன்னணி நிபுணர்களை ஒருங்கிணைக்கும் தளத்தை உருவாக்குகிறது.
வெர்டிகோ, உடல் இயக்க சமநிலையற்ற தன்மை மற்றும் விழுந்து விடுவோம் என்கிற அச்சம் (fear of falling) ஆகியவை வாழ்க்கைத் தரத்தை வெகுவாக பாதிக்கும் மிக சிக்கலான குறைபாடுகளாகும். இந்த கோளாறுகளுக்கு துல்லியமான நோயறிதல் முறைகள் தேவை. அத்துடன் இவற்றின் சிகிச்சைக்கு ஒரு பல்துறை சார்ந்த சிறப்பு அணுகுமுறை தேவைப்படுகிறது. அப்போலோ ஒன்-னில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள க்ளினிக், நரம்பியல் நிபுணர்கள் மற்றும் ஈஎன்டி நிபுணர்களின் நிபுணத்துவத்தை ஒருங்கிணைக்கிறது. ஆடியோலஜிஸ்டுகள் மற்றும் வெஸ்டிபுலர் மறுவாழ்வு சிகிச்சையாளர்களால் [vestibular rehabilitation therapists] இது வழி நடத்தப்படுகிறது. இந்த நிலைமைகளின் ஒவ்வொரு அம்சத்தையும் நிவர்த்தி செய்யும் விரிவான சிகிச்சையை இந்த க்ளினிக் வழங்குகிறது. முழுமையான மற்றும் துல்லியமான நோயறிதலுக்காக வீடியோனிஸ்டாக்மோகிராபி (VNG), வீடியோ ஹெட் இம்பல்ஸ் டெஸ்ட் (vHIT), கலோரி சோதனை மற்றும் மூளை இமேஜிங் [videonystagmography (VNG), Video Head Impulse Test (vHIT), caloric testing, brain imaging] போன்ற அதிநவீன தொழில்நுட்பங்களை இந்தக் க்ளினிக் ஒருங்கிணைத்து பயன்படுத்துகிறது.
அப்போலோ மருத்துவமனைகள் குழுமத்தின் துணைத் தலைவர் ப்ரீத்தா ரெட்டி கூறுகையில், “இந்தியாவில் அதிகம் கவனிக்கப்படாத ஒரு முக்கியமான சுகாதாரப் பிரச்சினையைச் சமாளிப்பதற்கான ஒரு அத்தியாவசிய நடவடிக்கையாக ஒருங்கிணைந்த நியூரோ-இ.என்.டி வெர்டிகோ மற்றும் பேலன்ஸ் டிஸ்ஆர்டர்ஸ் க்ளினிக் தொடங்கப்பட்டுள்ளது. அப்பல்லோ ஒன் [Apollo One]-ல் இம்முயற்சியை அறிமுகப்படுத்துவது மிக முக்கியமான முன்னெடுப்பாகும். ஏனெனில் இது தடுப்பு சுகாதார சோதனைகள் மூலம் முன்கூட்டியே கண்டறிந்து, அதற்கான மருத்துவ நடவடிக்கைகளை மேற்கொள்ள உதவுகிறது. இதன் மூலம், இப்பிரச்சினையானது ஒருவரின் வாழ்க்கைத் தரத்தை கடுமையாக பாதிக்கும் முன் இதன் நிலைமை குறித்து அடையாளம் காணவும் உதவுகிறது. எங்களது ஆழ்ந்த அறிவும், அனுபவமும் உள்ள மருத்துவர்களின் நிபுணத்துவத்துடன் அதிநவீன தொழில்நுட்பத்தை ஒன்றிணைப்பதன் மூலம், இச்சிகிச்சைகளில் உயரிய தரத்தை வழங்கவேண்டும் என்பதை இலக்காக கொண்டிருக்கிறோம். மேலும், நாடு முழுவதும் நோயாளிகளை மையமாகக் கொண்ட மேம்பட்ட, சுகாதார சேவையை அளிப்பதில் நாங்கள் அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருகிறோம். உடல்நலப் பராமரிப்பில் முன்னணியில் இருக்கும் அப்போலோ மருத்துவமனைகள், எங்களிடம் சிகிச்சைப் பெறும் நோயாளிகளுக்கு உயரிய சிகிச்சையை வழங்குவதற்காக தொடர்ந்து எங்களது திறன்களையும், தொழில்நுட்பங்களையும் தொடர்ந்து மேம்படுத்தி வருகிறோம்’’ என்றார்.
உடல் இயக்க சமநிலை குறைபாடுகள் எனப்படும் பேலன்ஸ் டிஸ்ஆர்டர்ஸ் மற்றும் விழும் அபாயத் தடுப்பு (fall prevention) குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த, வானகரம் அப்போலோ மருத்துவமனை, டான்ஸ் ஃபார் பேலன்ஸ் (Dance 4balance) என்ற முன்முயற்சியை (போட்டி) அறிமுகப்படுத்துகிறது. இந்த வித்தியாசமான முயற்சியின் மூலம் பங்கேற்பாளர்கள், ஒலிக்கப்படும் பிரத்தியேக இசைக்கு ஏற்ப தங்களது நடன அசைவுகளை வெளிப்படுத்த ஊக்குவிக்கிறது. அதே நேரத்தில் அன்றாட வாழ்க்கையில் உடல் இயக்க சமநிலைத் தன்மையின் (பேலன்ஸ் – Balance) முக்கியத்துவத்தையும் எடுத்துக்காட்டுகிறது. வெர்டிகோ, உடல் இயக்க சமநிலையற்ற தன்மை மற்றும் வீழ்ந்து விடுவோம் என்கிற அச்சம் போன்ற உடலின் சமநிலை தொடர்பான குறைபாடுகள் குறித்த விழிப்புணர்வை ஊக்குவிக்க இந்த சவால் பொழுதுபோக்காகவும் விழிப்புணர்வுக் கல்வியாகவும் அமையும்.
மேலும், இது தொடர்பான விழிப்புணர்வை ஊக்குவிக்க டிசம்பர் 9-ம் தேதி ஒரு ‘சைக்ளத்தான்’ [Cyclothon] நடைபெறும். வானகரம் அப்போலோ மருத்துவமனையில் காலை 6.30 மணிக்கு தொடங்கும். இந்நிகழ்ச்சி மதியம் 1.30 மணிக்கு நிறைவடையும். சைக்ளத்தானை பாண்டிச்சேரி ஆளுநர் கைலாசநாதன் கொடியசைத்துத் தொடங்கி வைக்கிறார். ஓய்வு பெற்ற காவல்துறைத் தலைவர் சைலேந்திர பாபுவும் இதில் கலந்து கொள்கிறார்.
ஃபேமிலி படம் திரைவிமர்சனம் RATING 3.3/5
சிறு முதலீட்டுப் படங்களுக்கு மீடியாக்கள் தான் ஆதரவு – இயக்குநர் சீனு ராமசாமி
‘சொர்க்கவாசல்’ திரைவிமர்சனம் RATING 3/5
லஞ்சத்தில் புரண்ட சமயபுரம் இன்ஸ்பெக்டர் மாற்றம்!
சமயபுரம், திருச்சி மாவட்டம், சமயபுரம் இன்ஸ்பெக்டராக இருந்தவர் தயாளன். திருச்சி மாநகரில் உறையூர், கோட்டை போலீஸ் ஸ்டேஷன்களில் பணியாற்றிய இவர், சில மாதங்களுக்கு முன் சமயபுரம் ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டராக பொறுப்பேற்றார்.
மணல் கடத்தல், சட்ட விரோத மதுபான கூடம், கஞ்சா விற்பனைக்கு துணை போனதாக, இவர் மீது புகார்கள் எழுந்தன. மேலும், அவர் சார்ந்த சமுதாயத்துக்கு ஆதரவாக பணியில் செயல்பட்டதாகவும் புகார்கள் எழுந்தன.
இது குறித்து விசாரிக்க, தமிழக போலீஸ் டி.ஜி.பி., சங்கர் ஜிவால் உத்தரவிட்டார். விசாரணையில், இன்ஸ்பெக்டர் தயாளன் சட்ட விரோத செயல்களுக்கு துணைபோனதும், லஞ்ச பணம் வசூலித்ததும் தெரிந்தது. இதையடுத்து, தென் மண்டலத்துக்கு பணியிடத்தை மாற்றி, டி.ஜி.பி., உத்தரவிட்டுள்ளார்.
மழையால் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை!
தமிழகத்தில் டெல்டா உள்பட பல்வேறு மாவட்டங்களில் தொடர் மழை பெய்து வருவதால், ஒருசில மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை (நவ. 27) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக கல்வி நிலையங்களுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.
அந்தவகையில், விழுப்புரம், திருவள்ளூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர் ஆகிய மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை (நவ. 27) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோன்று புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம், சென்னை, செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அறிவித்து ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.
வங்கக் கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், நாளை புயலாக வலுப்பெறும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தெற்கு வங்கக் கடலின் மத்திய பகுதிகள், அதனை ஒட்டிய கிழக்கு இந்தியப் பெருங்கடல் பகுதியில் நிலவிய புயல் சின்னம் இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது.
இது இலங்கை – திரிகோணமலையிலிருந்து தென்கிழக்கே 310 கி.மீ. தொலைவிலும், சென்னையிலிருந்து தெற்கு – தென்கிழக்கே 800 கி.மீ. தொலைவிலும் நிலைகொண்டுள்ளது.
இதற்கிடையே, டெல்டா மாவட்டங்களில் இன்று (நவ. 26) அதிக கனமழைக்கான சிவப்பு நிற (ரெட் அலர்ட்) எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதேபோல் கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் நாளை (நவ. 27) சிவப்பு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
CVRDE COMMEMORATES 75TH CONSTITUTION DAY OF INDIA
The Combat Vehicles Research and Development Establishment (CVRDE), DRDO, Avadi, celebrated the 75th Constitution Day of India with great enthusiasm and reverence at the Arjun Auditorium today. The event was organized to mark the adoption of the Constitution of India and reinforce its importance among citizens.
The highlight of the celebration was a special lecture delivered by the Chief Guest, Dr. B. Damodaran, Senior Advocate, Madras High Court. In his address, Dr. Damodaran emphasized the significance of Constitutional Values, Rights, and Duties that serve as guiding principles for every Indian.
Shri J. Rajesh Kumar, Outstanding Scientist & Director, CVRDE, graced the occasion and addressed the gathering. He expressed his pride in the Constitution, describing it as a cornerstone of India’s democracy, and presented a memento to Dr. Damodaran as a gesture of gratitude for his insightful contribution.
Dr. V. Balamurugan, Outstanding Scientist & Associate Director, along with senior scientists, officers, and staff members, actively participated in the event, making it a resounding success. The celebration reaffirmed CVRDE’s commitment to upholding the values enshrined in the Constitution and spreading awareness about the responsibilities of citizens in nation-building.