Thursday, September 3, 2026

Yearly Archives: 2026

தூத்துக்குடியில் ஆட்டோ ஓட்டுநர் வெட்டி படுகொலை! பழிக்கு பலியா?!

தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி சாதரக்கோன்விளையை சேர்ந்தவர் 62 வயதுடைய சிவன். இவருக்கும் கோவிந்தன், மகராசி மற்றும் முத்துலட்சுமி என ஒரு மகன் இரண்டு மகள்கள் இருந்த நிலையில் மகராசி கடந்த சில வருடங்களுக்கு...

கூட்டத்தில் பாட்டில் வீசிய அந்த 2 பேர் கொடுத்த வாக்குமூலம்!

தவெக கூட்​டத்​தில் பாட்​டில் வீசப்​பட்ட விவ​காரத்​தில் 2 பேர் கைது செய்​யப்​பட்டனர். நடைபெற உள்ள தமிழக சட்​டப்​பேரவை தேர்​தலை முன்னிட்டு, வில்​லி​வாக்​கம் சட்​டப்​பேரவை தொகுதி தவெக வேட்​பாள​ரான ஆதவ் அர்​ஜூனா அறி​முக கூட்​டம்...

டிஜிபியாக சந்தீப் ராய் ரத்தோர்! உயர் அதிகாரிகள் அதிரடி மாற்றம்!!

தமிழக காவல்துறையின் சட்டம் ஒழுங்கு டிஜிபியாக சந்தீப் ராய் ரத்தோரை நியமித்து தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அவர் உடனடியாக பொறுப்பேற்றார். தாம்பரம், மதுரை காவல் ஆணையர்கள், தூத்துக்குடி, சேலம் மாவட்ட ஆட்சியர்களும்...

கார்மேனி செல்வம் விமர்சனம் RATING 3.5/5

ராம் சக்ரி இயக்கத்தில் கெளதம் வாசுதேவ் மேனன், சமுத்திரக்கனி, லட்சுமி பிரியா சந்திரமௌலி, அபிநயா, கரண் சக்கரவர்த்தி (சிறுவன்) ஆகியோர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் தான் 'கார்மேனி செல்வம்' கார்மேனி செல்வம் விமர்சனம்: கார் ஓட்டுநராகப்...

‘மனிதன் தெய்வமாகலாம்’

இயக்குநர் டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கத்தில் `மனிதன் தெய்வமாகலாம்' என்ற படத்தில் செல்வராகவன் நடித்துள்ளார். விஜயா சதீஷ் இந்தப் படத்தை தயாரித்துள்ளார். இந்தப் படத்தில் குஷி ரவி, வை.ஜி. மகேந்திரன், மைம் கோபி, கௌசல்யா,...

அம்மன் கிரீடம் திருட்டு! தட்டி தூக்கிய போலீஸ்!!

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள சீலியம்பட்டி அம்மன் கோயிலில், 25 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான வெள்ளி கிரீடத்தை மர்ம நபர் ஒருவர் நேக்காக கொள்ளையடித்துச் சென்றுள்ளார். மறுநாள் வழக்கம்போல கோயிலைத் திறந்த...

குழந்தையை பெற்று குப்பையில் வீசிய மாணவி! சிக்கியது எப்படி?!

கன்னியாகுமரி மாவட்டம் கரம்பவிளை பகுதியில் காலிமனையில் உள்ள முட்புதரில் கடும் துர்நாற்றம் வீசியுள்ளது. அவ்வழியாக சென்றவர்கள் எங்கிருந்து அந்த துர்நாற்றம் வீசுகிறது? என தேடிப் பார்க்க, பேரதிர்ச்சியாக பிறந்து சில மணி நேரமே...

வணிக காஸ் சிலிண்டர் விலை உயர்வு!

ஏப்ரல் மாதத்தின் முதல் நாளான இன்று, வணிகப் பயன்பாட்டிற்கான  சமையல் காஸ் சிலிண்டர்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளது. பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, 19 கிலோ எடை கொண்ட வணிக சிலிண்டரின் விலை சென்னையில்...

திமுக கவுன்சிலர் வெட்டிப் படுகொலை! நடந்தது என்ன?!

திருச்சியை அடுத்த திரு​வெறும்​பூர் அரு​கே​யுள்ள கூத்​தைப்​பார் பேரூ​ராட்​சிக்கு உட்​பட்ட பார​திபுரத்​தைச் சேர்ந்​தவர் அந்​தோணி​சாமி மகன் ரஞ்​சித்​கு​மார் (38). திமுக இளைஞரணி​யில் கூத்​தைப்​பார் பேரூர் செய​லா​ள​ராக​வும், பேரூ​ராட்சி 11-வது வார்டு கவுன்​சில​ராக​வும் இருந்​தார். மேலும்,...

நீளிரா விமர்சனம் RATING 3.9/5

ஸ்டோன் பெஞ்ச் ஸ்டூடியோ சார்பில் கார்த்திகேயன் சந்தானம் தயாரிப்பில், நவீன் சந்திரா, விது, சனந்த், ரூபா கொடுவாயூர், கபிலா வேணு, 'கயல்' வின்சென்ட், என பலர் நடிப்பில் ஏப்.3-ல் வெளியாகவுள்ள படம் தான்...

Most Read