Friday, July 17, 2026

Yearly Archives: 2026

திருச்சியில் விஜய் முன்னிலை! KN நேரு பின்னடைவு!

திருச்சி மேற்கு தொகுதியில் தவெக வேட்பாளர் ராமமூர்த்தி 9,105 வாக்குகளும், திமுகவின் கே.என்.நேரு 8,523 வாக்குகளும், அமமுக வேட்பாளர் ராஜசேகரன் 432 வாக்குகளும் பெற்றுள்ளனர். இதன் மூலம் தவெக வேட்பாளர் ராமமூர்த்தி 864...

மக்களின் தீர்ப்பு யாருக்கு?!

இயந்திரங்களில் பதிவான வாக்குகள் 8.30 மணி முதல் எண்ணப்படுகின்றன. காலை 11 மணியளவில் முன்னிலை நிலவரம் தெரியக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2 வாக்கு எண்ணும் மையங்கள்: தமிழகத்தைப் பொருத்தவரை, மொத்தம் உள்ள 234 தொகுதிகளில்...

நீட் தேர்வு தொடங்கியது! கட்டுப்பாடுகள் என்ன?!

இளநிலை மருத்​து​வப் படிப்​பு​களில் மாணவர் சேர்க்​கைக்​கான ‘நீட்’ தேர்வு நாடு முழு​வதும் சுமார் 5,500 மையங்​களில் இன்று நடை​பெறுகிறது. மருத்​து​வப் படிப்​பு​களில் சுமார் 2 லட்​சம் இடங்​கள் உள்ள நிலை​யில், 22.80 லட்​சம்...

தாம்பரத்தில் TATA தனிஷ்க்கின் புதிய விற்பனை நிலையம்!

சென்னை:   டாடா குழுமத்தைச் சேர்ந்த இந்தியாவின் மிகப்பெரிய ஜுவல்லரி ரீடெய்ல் பிராண்டான தனிஷ்க் (Tanishq), சென்னை மேற்கு தாம்பரத்தில் தனது புதிய விற்பனை நிலையத்தைத் தொடங்கியுள்ளது. இதன் மூலம் தமிழ்நாட்டில் தனது விற்பனை...

தற்கொலை கடிதம்! ஒரே வரியில் திருப்பம்!!

சென்னை, திருவொற்றியூர் மணலி புதுநகர் பகுதியைச் சேர்ந்தவர் 37 வயதுடைய முத்துக்குமார். இவர் மணலி மாநகராட்சி மண்டலத்தில் ஒப்பந்த பணியாளராக பணியாற்றி வந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த குணசுந்தரி என்ற பெண்ணுடன்...

சென்னையில்​ போதை மாத்திரை! எப்படி?!

காவல்​ ஆணை​யர்​ உத்​தர​வின்​ பேரில்​, சென்​னை ​முழு​வது​ம்​ போதைப்பொருள்​ ஒழிப்​பு நட​வடிக்​கைகள்​ ​முடு​க்​கி​விடப்​பட்​டுள்​ளன. இதன்​ ஒரு பகு​தி​யாக, ​காவல்​ துணை ஆணை​யர்​களின்​ மேற்​பார்​வை​யில்​ அமை​க்​கப்​பட்​ட தனிப்​படை​யினர்​ தீ​விர கண்​காணிப்​பில்​ ஈடு​பட்​டு வரு​கின்​றனர்​. அந்​த வகை​யில்​,...

தமிழகத்தை சுட்டேரிக்கும் வெயில்!

தமிழகம், புதுச்​சேரி​யில் ஒரு சில இடங்​களில் இன்று முதல் மே 2-ம் தேதி வரை வெப்​பநிலை இயல்​பை​விட 2 முதல் 3 டிகிரி செல்​சி​யஸ் அதி​க​மாக இருக்​கக்​கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு...

“துபாய் சம்மர் கார்னிவல் 2026”

சென்னை:  மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட "துபாய் சம்மர் கார்னிவல் சென்னை 2026" (Dubai Summer Carnival Chennai 2026), இன்று மாலை நொளம்பூருக்கு அருகிலுள்ள NH பைபாஸ் சாலையில் மிகச் சிறப்பாகத் தொடங்கி வைக்கப்பட்டது. இந்நிகழ்வு பெருந்திரளான மக்களை ஈர்த்ததுடன், நகரின்...

புதிய வரலாறு படைத்த சட்டப்பேரவைத் தேர்தல்!

அமைதியான முறையில் நடந்த 2026 தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தலில், மாலை 6 மணி நிலவரப்படி 84.41% சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. அதிகபட்சமாக கரூரில் 91.97% வாக்குகள் பதிவாகியுள்ளன. குறைந்தபட்சமாக கன்னியாகுமரியில் 75.48% வாக்குகள்...

அங்கீகார கடிதம் இருந்தால் தான் ஊடகவியலாளர்களுக்கு உள்ளே அனுமதி!

தேர்தல் செயல்முறையை செய்தி சேகரிப்பதற்காக வாக்குச் சாவடிகளுக்குள் ஊடகவியலாளர்கள் நுழைவது, 1961 ஆம் ஆண்டு தேர்தல் நடத்தை விதிகளின் விதி 32-இன் படி தலைமை அலுவலர்களால் கடுமையாக ஒழுங்குபடுத்தப்படும் என்று இந்தியத் தேர்தல்...
- Advertisment -

Most Read