Wednesday, April 8, 2026

Monthly Archives: March, 2026

பிரச்சாரத்திற்கு களம் இறங்கிய முதல்வர்! மக்களிடையே பேசியது என்ன?!

திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து, தமிழக முதல்வரும், திமுக தலைவருமான ஸ்டாலின் இன்று திருவாரூரில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். திருவாரூர் - தெற்கு வீதியில் நடைபெற்ற பிரச்சார பொதுக்கூட்டத்தில்...

கூட்டத்தில் பறந்து வந்த மதுபாட்டில்! பெண் காயம்!!

சென்னை வில்லிவாக்கத்தில் நடைபெற்ற தவெகவின் பொதுக்கூட்டத்திற்குள் மதுபாட்டில் வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆதவ் அர்ஜுனா தலைமையில், தவெக பொதுக்கூட்டம் நடந்த இடத்திற்கு அருகே உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து மதுபாட்டில் வீசப்பட்டதாக கூறப்படுகிறது....

கொடைக்கானலில் கார் கவிழ்ந்து விபத்து!

சென்னையில் இருந்து காரில் 6 பேர் நேற்று கொடைக்கானலுக்கு சுற்றுலா சென்றுள்ளனர். கொடைக்கானல் மேல்மலை கிராமமான கூக்கால் பகுதியில் உள்ள தனியார் விடுதியில் தங்கியுள்ளனர். நேற்று (திங்கட்கிழமை) அதிகாலை 4 மணிக்கு காரில்...

இந்த படத்தில் குத்துப் பாடல்கள் கிடையாது- லெஜெண்ட் சரவணன்

லெஜெண்ட் சரவணன் முதன்மை வேடத்தில் நடிக்க, ஆர்.எஸ். துரை செந்தில்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள 'லீடர்' திரைப்படம் வரும் ஏப்ரல் 3ம்  தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்தின் இசை மற்றும் ஆக்ஷ‌ன் டீசர்...

அப்செட்டில் ஜனநாயக பட குழு! படம் வெளியாகுமா?!

தவெக தலை​வரும், நடிகரு​மான விஜய்​யின் ‘ஜன​நாயகன்’ படத்தில் மத நல்​லிணக்​கத்​துக்கு ஊறு விளைவிக்​கும் காட்​சிகள் இருப்​ப​தாகக் ​கூறி, படத்தை மறு ஆய்​வுக்கு அனுப்பி மத்​திய தணிக்கை வாரி​யம் உத்​தர​விட்​டது. இதை எதிர்த்து படக்​குழு...

அண்ணாமலை ஒதுக்கப்படுகிறாரா?!

கேரள மாநிலம் பாலக்​காட்​டில் நடை​பெறும் பிரச்​சா​ரத்​தில் கலந்து கொள்​வதற்​காக, நேற்று கோவை விமான நிலை​யத்​துக்கு வந்த பிரதமர் மோடிக்கு பாஜக​வினர் உற்​சாக வரவேற்பு அளித்​தனர். வரவேற்​பாளர் பட்​டியலில் பெயர் இல்​லாத​தால் பாஜக முன்னாள் மாநிலத்...

234 தொகுதிகளுக்கும் தவெக வேட்பாளர்கள்!

தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தலை​யொட்டி 234 தொகு​தி​களுக்​கும் வேட்​பாளர்​களை தவெக தலை​வர் விஜய் நேற்று அறி​வித்​தார். பெரம்​பூர், திருச்சி கிழக்கு ஆகிய 2 தொகு​தி​களில் அவர் போட்​டி​யிடு​கிறார். கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த்...

100 CCTV Cameras Installed Across Ashok Nagar!

Chennai:   In a significant move to enhance public safety and strengthen community security, ICL Fincorp, in collaboration with the Lions Club and Tamil Nadu...

ரூ.1000 கோடி வசூல் செய்து சாதனை படைத்த துரந்தர் பழிவாங்கல்!

ஜியோ ஸ்டுடியோஸ் மற்றும் பி62 ஸ்டுடியோஸ் தயாரிப்பில், ஆதித்யா தர் இயக்கத்தில் வெளியாகியுள்ள துரந்தர் பழிவாங்கல் திரைப்படத்தின் பாக்ஸ் ஆபிஸ் வசூல் வரலாற்று சாதனை படைத்து வருகிறது. படம் வெளியான ஒரே வாரத்தில்...

‘நீளிரா’ படத்தின் டிரெய்லர் வெளியீட்டு நிகழ்வு

இந்திய சினிமாவின் முன்னணி ஆளுமைகளான கார்த்திக் சுப்புராஜ்-ராணா டக்குபட்டி   தயாரிப்பில் ஆவணப்பட இயக்குநர் சோமிதரன் இயக்கத்தில் நவீன் சந்திரா, கபிலா வேணு நடிப்பில் தயாராகி, ஏப்ரல் மாதம் மூன்றாம் தேதி முதல் உலகம்...
- Advertisment -

Most Read