Friday, December 5, 2025
Blog

Kauvery Hospital Becomes Centre of Excellence for Cochlear Implants Kauvery Hospital

A New Era of Hearing: Kauvery Hospital Radial Road Becomes Centre of Excellence for Cochlear Implants  Imagine a world where silence is all you know, and then, suddenly, sound bursts into your life, connecting you to loved ones and the world around you. At Kauvery Hospital, Radial Road, Chennai, this transformation is now a reality for more people than ever, thanks to the hospital’s emergence as a Centre of Excellence for Cochlear Implants. With state-of-the-art technology and dedicated medical expertise, Kauvery Hospital is bringing hope and sound to individuals of all ages battling hearing loss. 

Cutting-Edge Technology Meets Expert Care

Kauvery Hospital, Radial Road, has reached a significant milestone by successfully performing three complex cochlear implant surgeries. These cases ranged from an adult with profound hearing loss to two children—one with Down syndrome and another with a rare congenital inner-ear condition known as Mondini malformation. Each surgery represents not just a medical achievement but a life-changing moment for the patients and their families. 

Leadership in Advanced ENT Care 

The cochlear implant programme at Kauvery Hospital, Radial Road, is led by Dr Anand Raju, Head of the ENT Department. With over 600 successful cochlear implant surgeries to his name and more than 25 years of experience, Dr Anand’s expertise ensures that even the most challenging and complex cases receive the highest standard of care. He is supported by a multidisciplinary team including anaesthesia specialists, audiologists, and rehabilitation therapists—all working together for optimal patient outcomes. 

Personalised, Patient-Centred Approach 

“No two patients are the same,” says Dr Anand Raju. “Our approach is individualised, meticulous, and multidisciplinary—ensuring safe outcomes, even in rare or challenging ear conditions.” This philosophy was demonstrated in the hospital’s recent successes: 

● An elderly woman with a history of complex ear disease underwent successful cochlear implant surgery, regaining her connection to the world of sound after years of silence. ● A young boy with Down’s syndrome, deaf from birth, experienced the joy of hearing after his implant was activated. 

● A six-year-old girl with scoliosis and a rare inner ear anatomy received a cochlear implant, despite being turned away by other hospitals—her surgery was a testament to the hospital’s commitment and Dr Anand Raju’s expertise. 

From Silence to Sound: Changing Lives at Every Age 

Hearing loss is often a neglected health issue, yet it affects people of all ages—from children born with congenital hearing loss or acquired brain fever and chronic ear infections to elderly individuals dealing with psychological and social impacts such as depression and isolation. Kauvery Hospital is determined to challenge misconceptions and offer comprehensive solutions, believing that hearing loss should not mean a life of silence or loneliness.

Comprehensive Care, Lifelong Support 

At Kauvery Hospital, Radial Road, the cochlear implant programme is truly comprehensive. Patients receive evaluation, surgery, device activation, therapy, and long-term follow-up. The hospital emphasises the importance of early intervention for improving speech and developmental outcomes, particularly in children. 

Hope and Healing for All 

The message from Kauvery Hospital is clear: with the right evaluation and advanced treatment, countless people can rediscover the joy of sound. By bringing together cutting-edge technology and compassionate care, the hospital is changing lives and setting a new standard for hearing restoration in South Chennai.

4th Edition of the K10K Cancer Awareness Run!

Chennai: 

Kauvery Hospital, along with the Kauvery Cancer Institute, is proud to launch the 4th edition of the K10K Cancer Awareness Run—an annual initiative aimed at promoting cancer awareness, early diagnosis, and prevention.

The event has grown into a strong community movement, with over 7,000 runners participating each year, uniting for a common cause: empowering people with knowledge and encouraging timely screening.

The K10K run reinforces the message that early detection saves lives and highlights the importance of adopting healthy lifestyle practices that help reduce cancer risk.

From December 1st, the registration fee will be:

₹850 for the 10 km category

₹650 for the 5 km category

Kauvery Hospital and Kauvery Cancer Institute invite runners, families, fitness groups, and corporate teams to be part of this powerful movement for a healthier tomorrow.

For queries, call: 044 4000 6000

To register, visit: k10k.run

‘மகாசேனா’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா!

லகமெங்கும் டிசம்பர் 12, 2025 அன்று வெளியாகும் மகாசேனா திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நவம்பர் 30ஆம் தேதி ஊடகம் மற்றும் பத்திரிகையாளர்கள் முன்னிலையில் வெற்றிகரமாக நடைபெற்றது.
 
மருதம் புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் மிகுந்த எதிர்பார்ப்பு கொண்ட காடு சார்ந்த ஆக்ஷன்–த்ரில்லர் படமான மகா சேனா திரைப்படத்தின் ஆடியோ லாஞ்ச் நவம்பர் 30ஆம் தேதி முன்னணி பத்திரிகை மற்றும் ஊடக நிபுணர்கள் முன்னிலையில் சிறப்பாக நடைபெற்றது. நிகழ்ச்சியில் படத்தின் இசை ஆல்பம், முக்கியமான காட்சிகள் மற்றும் இந்தப் படத்தை உருவாக்கிய விதம் ஆகியவை வெளியிடப்பட்டன.இது அங்கு கலந்து கொண்ட அனைவரிடமும்  மிகுந்த வரவேற்பைப் பெற்றது.
 
2023 ஆம் ஆண்டில் வெளியான கிரைம் த்ரில்லர் படமான ராகாதான் வெற்றிக்குப் பிறகு, மருதம் புரொடக்ஷன்ஸ் தற்போது மகாசேனா திரைப்படத்தை டிசம்பர் 12, 2025 அன்று உலகளவில் வெளியிடுகிறது.
 
படத்தைப் பற்றி
 
தினேஷ் கலைசெல்வன் எழுதி இயக்கியிருக்கும் மகாசேனா படமானது  இயற்கை, ஆன்மீகம், காடுகளுக்கான பாரம்பரியம் மற்றும் மனித நெறிமுறைகள் இணைந்த ஒரு மாபெரும் காடு சார்ந்த ஆக்ஷன்–த்ரில்லர் படமாகும்.
 
கூடலூர், வயநாடு, கொல்லிமலை மற்றும் ஊட்டி உள்ளிட்ட பகுதிகளில் 90% உண்மையான காடுகளில் படமாக்கப்பட்ட இத்திரைப்படம், தெய்வீக இயற்கை சக்திகளுக்கும் அழிவை நோக்கும் மனித பேராசைக்கும் இடையிலான மோதலை ஆழமான காட்சிப்படுத்தலுடன் எடுத்துக் காட்டுகிறது. மாபெரும் திருவிழா கிளைமாக்ஸ், உணர்ச்சி நிறைந்த கதைக்களம் மற்றும் மேம்பட்ட CGI தொழில்நுட்பங்கள் ஆகியவை பார்வையாளர்களை தெய்வீகமும் சாகசமும் இணைந்த உலகிற்குள் நிச்சயம் இழுத்துச் செல்லும்.
 
இத்திரைப்படத்தின் சவுண்ட்டிராக் ஏ. பிரவீண் குமார் மற்றும் உதய் பிரகாஷ் (UPR) ஆகியோரால் உருவாக்கப்பட்ட நான்கு புதிய பாடல்களை கொண்டுள்ளது. பிரபலப் பாடகர்கள் வைக்கம் விஜயலட்சுமி, வி.எம். மகாலிங்கம், வி.வி. பிரசன்னா மற்றும் பிரியங்கா என்.கே. ஆகியோர்கள் பாடியுள்ள இப்பாடல்கள், பழங்குடி இசைத் தாளங்களையும் ஆன்மீக நாதங்களையும் இணைக்கின்றன.
 
நடிகர்கள்
 
விமல், ஸ்ருஷ்டி டாங்கே, யோகி பாபு, மஹிமா குப்தா, ஜான் விஜய், கபீர் துஹான் சிங், அல்ஃப்ரெட் ஜோஸ், சிவக்ரிஷ்ணா, இலக்கியா, விஜய் சேயோன்,
மேலும் படத்தில் முக்கிய குறியீடு உள்ள கதாபாத்திரத்தில் ஒரு யானை, சேனா என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளது. 
 
தொழில்நுட்ப கலைஞர்கள்
 
கதை, திரைக்கதை & இயக்கம்: தினேஷ் கலைசெல்வன்
அசோசியேட் புரொட்யூசர்: ராணி ஹென்றி சாமுவேல்
இசை: ஏ. பிரவீண் குமார், உதய் பிரகாஷ் (UPR)
பின்னணி இசை: உதய் பிரகாஷ் (UPR)
ஒளிப்பதிவு: டி.ஆர். மனஸ் பாபு
எடிட்டிங்: நாகூரான் ராமச்சந்திரன்
ஸ்டண்ட்: ராம் குமார்
நடன அமைப்பு: தஸ்தா, ஆமீர்
பாடல்வரிகள்: தினேஷ் கலைசெல்வன்
கலை இயக்கம்: வி.எஸ். தினேஷ் குமார்
தயாரிப்பு மேலாண்மை: ராணி, ரமேஷ், தினேஷ் வேல்முருகன்
DI: ஜான் ஸ்ரீராம்
VFX: ஐ-மேட் மீடியா
ஆடியோ கிராபி: பாலாஜி, ராஜு ஆல்பர்ட்
போஸ்டர்கள்: தினேஷ் அஷோக்
மக்கள் தொடர்பு: ரேகா
 
இயக்குனர் குறிப்பு:
 
 இப்படத்தின்  இயக்குனர் தினேஷ் கலைசெல்வன் கூறும் பொழுது:
 
“மகாசேனா என்பது நம்பிக்கை, சக்தி, மற்றும் இயற்கையின் சீரான  சமநிலையைப் பற்றிய கதை. இந்தப் படத்தில் காடு ஒரு பின்னணி அல்ல — அது உயிரோடு இருக்கும் ஒரு கதாபாத்திரம். பேராசை தெய்வீக ஒற்றுமையை எவ்வாறு சீர்குலைக்கிறது, ஆன்மீகம் அதை எவ்வாறு சீரமைக்கிறது என்பதை இந்த பயணத்தின் மூலம் காட்ட விரும்பினேன்.”
 
இத்திரைப்படம் டிசம்பர் 12, 2025 அன்று PVR INOX Pictures மூலம் தமிழ் நாடு உள்ளிட்ட உலகம் முழுவதும் வெளியிடப்படுகிறது. அதன் அற்புதமான காட்சிப்பதிவு, ஆன்மீக ஆழம், மற்றும் உணர்ச்சி மிகுந்த கதை சொல்லல் மூலம் மகாசேனா, காடுகளுக்குள் இருக்கும் ஆன்மாவின் அடிப்பகுதிக்குள் பார்வையாளர்களை அழைத்துச் செல்லும்  ஒரு தனித்துவமான திரைவெளிப் பயணத்தை உறுதி செய்கிறது.

படத்தில் உள்ள பெண்ணை தாக்குபவர் யார் தெரியுமா?!

விழுப்புரம் தனலட்சுமி கார்டனைச் சேர்ந்தவர் ராஜா. இவர், தனது வீட்டின் முன்பு கடந்த நவ. 23-ம் தேதி கார் ஒன்றை நிறுத்தியதாக கூறப்படுகிறது. அப்போது அவருக்கும், அவரது வீட்டின் அருகே இயங்கி வரும் பல் மருத்துவமனையின், பல் மருத்துவ உதவியாளர் மகேஸ்வரி என்பவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

ராஜாவின் காரை சற்று தள்ளி நிறுத்த சொன்னதே, இந்த மோதலுக்கு காரணம் என தெரிகிறது. அப்போது மகேஸ் வரியை ராஜா, அவரது மனைவி மகாலட்சுமி இருவரும் சேர்ந்து சரமாரியாக தாக்கியதாக தெரிய வருகிறது. இச்சம்பவத்தில் தனது கையை மகேஸ்வரி கடித்ததாக ராஜா தரப்பில் கூறப்படுகிறது.

இச்சம்பவம் பற்றி தகவலறிந்து மருத்துவமனைக்கு வந்த பல் மருத்துவர் தேவநாதனிடம், தான் ராஜாவால் தாக்கப்பட்டது குறித்து மகேஸ்வரி தெரிவித் துள்ளார். காயமடைந்த மகேஸ் வரி விழுப்புரம் அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்றார். தனது கையை மகேஸ்வரி கடித்து விட்டதாக ராஜாவும் சிகிச்சை பெற்றார்.

இந்நிலையில் ராஜாவுக்கு ஆதரவாக, அவரது சகோதரரான திருவெண்ணெய்நல்லூர் திமுக ஒன்றிய செயலாளர் சந்திர சேகரன் செயல்பட்டு மிரட்டல் விடுக்கிறார் என விழுப்புரம் எஸ்பி சரவணனிடம் மருத்துவர் தேவநாதன் கடந்த 25-ம் தேதி மனு அளித்துள்ளார்.

இதில், ‘எனது உதவியாளர் மகேஸ்வரி தாக்கப்பட்டதை அறிந்து சென்றேன். அவரை கத்தியால் வெட்ட வந்த ராஜாவை தடுத்து நிறுத்தினேன். என்னை பிடித்து தள்ளினார். பின்னர் விழுப்புரம் அரசு மருத்துவ மனைக்கு மகேஸ்வரியை சிகிச் சைக்கு அழைத்துச் சென்றபோது, அங்கே இருந்த ராஜா, அவரது சகோதரர் சந்திரசேகரன் ஆகியோர் கொலை மிரட்டல் விடுத்தனர். புகார் கொடுக்க காவல்நிலையத்துக்கு சென்றபோதும் மிரட்டினர்’ என்று தெரிவித்துள்ளார். ராஜா தரப்பிலும் புகார் தரப்பட்டுள்ளது.

இதுகுறித்து ராஜா தரப்பில் அளித்த புகாரின்பேரில் பல் மருத்துவர் தேவநாதன், உதவியாளர் மகேஸ்வரி மீதும் மற்றும் மகேஸ்வரி அளித்த புகாரின் பேரில் ராஜா, அவரது மனைவி மகாலட்சுமி மீதும் விழுப்புரம் மேற்கு போலீஸார் தனித்தனியே கடந்த 24-ம் தேதி இரவு வழக்கு பதிவு செய்தனர்.

இச்சம்பவம் குறித்து விழுப்புரம் மேற்கு போலீஸார் கூறும்போது:

‘இரு தரப்பினர் மீதும் வழக்கு பதிவு செய்துள்ளோம். எங்களின் விசாரணை தொடர்கிறது’ என்றனர்.

இதற்கிடையில், பல் மருத்துவ உதவியாளர் மகேஸ்வரியை திமுக ஒன்றிய செயலாளரின் சகோதரர் ராஜா தாக்கும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி இருக்கிறது. இதுகுறித்து தாக்குதலுக் குள்ளான மருத்துவ உதவியாளர் மகேஸ்வரியை நேற்று மாலை தொடர்பு கொண்டு கேட்டபோது, “இப்பிரச்சினை கடந்த 3 மாதங்களாக இருக்கிறது. இதனால் ஏற்பட்ட தகராறில், என்னை கண்மூடித்தனமாக ராஜா தாக்கினார்.

இதுகுறித்து விழுப்புரம் மேற்கு காவல் நிலையத்தில் அளித்த புகாரின் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. மருத்துவமனையில் சிகிச்சைக்கு என்னை அழைத்துச் சென்ற மருத்துவர் தேவநாதனை பிடித்து தள்ளி, தகராறு செய்தனர். மேலும், அரசியல் செல்வாக்கு இருப்பதால் இன்ஸ்பெக்டர் முன்னிலையில் மருத்துவருக்கு கொலை மிரட்டல் விடுத்தனர். எனக்கு நீதி கிடைக்கும் வரை போராடுவேன்” என்றார்.

திருப்பரங்குன்றம் மலையில் தீபம்!

துரையைச் சேர்ந்த ராம ரவிக்குமார் தொடர்ந்த வழக்கில், சிக்கந்தர் தர்ஹா அருகே உள்ள தீபத் தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி. ஆர். சுவாமிநாதன் உத்தரவிட்டுள்ளார். திருப்பரங்குன்றம் அறுபடை வீடுகளில் ஒன்று. திருப்பரங்குன்றம் மலை தொடர்பான வழக்கில், இந்த மலையின் உச்சியில் கார்த்திகை தீபத்தை ஏற்ற அனுமதி வழங்கப்பட்டது.

ஆனால், திருப்பரங்குன்றத்தில் இந்த ஆண்டு கார்த்திகை திருவிழாவின் போது, மலையின் உச்சியில் உள்ள தூணில் தீபம் ஏற்றாமல், அங்குள்ள பிள்ளையார் கோயில் தீப மண்டபத்தில் கார்த்திகை தீபத்தை ஏற்ற முடிவு செய்துள்ளனர். இது ஏற்கத்தக்கது அல்ல. எனவே, இந்த ஆண்டு திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத் தூணில் கார்த்திகை தீபத்தை ஏற்ற உத்தரவிட வேண்டும். பிள்ளையார் கோயில் தீப மண்டபத்தில் காா்த்திகை தீபத்தை ஏற்றுவது தொடர்பான அறிவிப்பை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என்று உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தொடுக்கப்பட்டது.

இந்த மனு ஏற்கெனவே விசாரணைக்கு வந்த போது, இந்து சமய அறநிலையத் துறை பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், உயர்நீதிமன்ற நீதிபதி ஜி. ஆர். சுவாமிநாதன் திருப்பரங்குன்றம் மலைக்கு நேரடியாகச் சென்று ஆய்வு செய்தார். இந்த நிலையில், இந்த மனு மீது நீதிபதி ஜி. ஆர். சுவாமிநாதன் முன் மீண்டும் இன்று(டிச. 1) விசாரணைக்கு வந்தது. மதுரையைச் சேர்ந்த ராம ரவிக்குமார் தொடர்ந்த வழக்கில், சிக்கந்தர் தர்ஹா அருகே உள்ள தீபத் தூணில் தீபம் ஏற்றவும், காவல் துறை முழு பாதுகாப்பு வழங்கவும் நீதிபதி ஜி. ஆர். சுவாமிநாதன் உத்தரவிட்டுள்ளார்.

பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை!

சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களுக்கு இன்று அதிகனமழை பெய்வதற்கான சிவப்பு நிற எச்சரிக்கையை சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்திருக்கிறது. முன்னதாக, டிட்வா புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்து, சென்னை கடற்கரையை நெருங்கியிருக்கும் நிலையில், இன்று காலை(டிச.1) முதல் சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.

மேலும், புயல் சின்னம் அடுத்த 2 நாள்களுக்கு சென்னை கடற்கரை அருகே நிலைகொண்டிருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளதால், வரும் டிச.3 ஆம் தேதி வரை மழை நீடிக்கும் என்று கூறப்பட்டுள்ளது. சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு நாளை கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டிருப்பதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை(டிச.2) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களுக்கான விடுமுறை உத்தரவை அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர்.

‘தேரே இஷ்க் மே’ திரைவிமர்சனம் RATING 3.2/5

ந்திய விமானப்படையின் வீரராக இருக்கும் தனுஷ், தனது கோபத்தை கட்டுப்படுத்த முடியாமல், தனக்கு மேல் உள்ள அதிகாரிகள் பேச்சை கூட கேட்காமல் தன் மனதிற்கு சரி என பட்டதை செய்து வருகிறார். கட்டுப்பாடுடன் இவர் செயல்பட வேண்டும் என்பதற்காக தனுஷை சைக்காலஜி மருத்துவரிடம் கவுசிலிங் எடுக்க வேண்டும் என உத்தரவிடப்படுகிறது. இந்த உத்தரவு கதாநாயகி க்ரித்தி சனோன் இடம் செல்ல, தானே முன் வந்து தனுஷுக்கு கவுன்சிலிங் தருவதாக கூறுகிறார். இருவரும் சந்திக்க முன் கதை தொடங்குகிறது.  கல்லூரியில் படித்து வரும் தனுஷ் மிகவும் வன்முறையான மனிதனாக இருக்கிறார்.

மறுபக்கம் தனது ஆய்வறிக்கை மூலம் எப்படிப்பட்ட வன்முறையான மனிதனாக இருந்தாலும், அவரை நார்மலான மனிதனாக மாற்ற முடியும் என நம்புகிறார் க்ரீத்தி. வன்முறையான மனிதராக இருக்கும் தனுஷை மாற்றிவிட்டால், கீர்த்தியின் ஆய்வறிக்கை நிறைவு பெறும். இதனால் தனுஷுடன் பழக ஆரம்பிக்கிறார். ஆனால், தனுஷுக்கோ தன்னை காதலித்தால் ஆய்வறிக்கைக்கு உதவுகிறேன் என கூறுகிறார்.

சரி, நான் இதை காதலாக பார்க்கவில்லை, நீ வேண்டும் என்றால் காதலித்துக் கொள் என கீர்த்தி கூற, இருவரும் பழக ஆரம்பிக்கிறார்கள். இதில் இருவருக்கும் இடையே காதல் மலர்கிறது. ஆனால், வன்முறையோடு இருக்கும் இப்படி ஒரு மனிதனை கீர்த்தியால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஆனாலும், தனது தந்தையை வந்து பார்க்கும்படி தனுஷிடம் கூறுகிறார். பிறகு என்ன நடந்தது? என்பதே கதை 

மனிதனிடம் நீங்காத வன்முறை மட்டுமல்ல அன்பும் அவனுக்கு மிகப்பெரிய எதிரியே என்பதை தனுஷ் மற்றும் க்ரித்தி சனோனின் வாழ்க்கையுடன் ஒப்பிட்டு இருவரும் ஒருவர் மீது ஒருவர் செலுத்தும் உணர்ச்சி கொந்தளிப்புகளுடன் காட்சிகள் எடுக்கப்பட்டிருக்கிறது. முதல் பாகத்தில் நகைச்சுவை, காதல் காட்சிகள் ரசிக்க வைக்கின்றன. இரண்டாம் பாகத்தில் காதலின் வலி என்ன என்கிற அழுத்தமாக வசனங்கள் உணர்வுப்பூர்வமாக மாறுகின்றன.

இசையமைப்பாளர் ஏ. ஆர். ரஹ்மான் கதையின் இன்னொரு நாயகனாக அசத்தியிருக்கிறார்.  இயக்குநர் ஆனந்த் எல். ராய் தனது வழக்கமான காதல் கதையில் மீண்டும் பட்டையை கிளப்பியுள்ளார் என்றுதான் சொல்ல வேண்டும். குறிப்பாக எமோஷனல் காட்சிகள் நம்மை வெகுவாக கவருகிறது. ராஞ்சனா படத்தில் எப்படி குந்தன் நம்மை கண்கலங்க வைத்தாரோ, அதே போல் இப்படத்தில் சங்கரும் நம்மை கலங்க வைத்துவிட்டார். அதுவே படத்தின் மிகப்பெரிய வெற்றி.  

மைனஸ்: தமிழில் சரியாக டப்பிங் பணி செய்யவில்லை, கதை யூகிக்க கூடிய அளவில் இருக்கிறது….

தேரே இஷ்க் மே – சிறந்த காதல் சப்தம்.

 

ஐ.பி.எல் விமர்சனம்: IPL REVIEW RATING 3/5 

ஐ.பி.எல் விமர்சனம்   

மதன் கிருஷ்ணன் தயாரிப்பில், ராதா ஃ பிலிம்ஸ் இன்டர்நேஷனல் சார்பில், டி டி எஃப் வாசன் , கிஷோர், அபிராமி, குஷிதா கல்லப்பு, சிங்கம் புலி, ஹரீஷ் பெராடி, ஆடுகளம் நரேன், ஜான் விஜய், போஸ் வெங்கட், திலீபன்,ஜனனி ஆகியோர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் தான் ‘ஐ.பி.எல்’

விமர்சனம்:

கிஷோர் கேப் டிரைவர் சாலையில் குறுக்கே போக, தவறாக வண்டி ஓட்டி வரும் டி.டி.எப் வாசன் அவரைக் கெட்ட வார்த்தையால் திட்டி விட்டுப் போய் விடுகிறான். அந்த டென்சனில் ரோட்டைக் கடக்கும் போது, ஒரு பைக் மீது அவர் தவறாக மோதி விபத்துக்கு ஆளாகிறார் கேப் டிரைவர். எனினும் பைக் இளைஞன் அவரை மருத்துவமனையில் சேர்த்து விட்டுப் போகிறான். தன்னை கெட்ட வார்த்தையில் திட்டி விட்டுப் போன நபர் தன்  தங்கையின் காதலன் என்று அறிந்த கேப் டிரைவர் தங்கையிடம் அவனை மறந்து விடு என்கிறார் . 

இன்ஸ்பெக்டர் ஒருவர் லஞ்சம் வாங்க அதை ஒருவர் வீடியோ எடுக்க, அவரை அடித்துத் துவைத்து ஜெயிலில் தள்ளுகிறார் இன்ஸ்பெக்டர். அவனது போனை பிடுங்கி தான் லஞ்சம் வாங்கிய வீடியோவை அழிக்கப் பார்க்க, அங்கே இருக்கும் இன்னொரு வீடியோவைக் கண்டு அதிர்சசி ஆகிறார். அது என்ன? பிறகு டிரைவரின் குடும்பம் என்ன ஆனது? என்பதே கதை…..

அறிமுக நடிகர் டி.டி.எஃப்.வாசன், கொடுத்த வேலையை குறையின்றி செய்திருக்கிறார். காவல்துறை உயர் அதிகாரியாக நடித்திருக்கும் ஹரிஷ் பெராடி கொடூரமான முகத்தை கச்சிதமாக கையாண்டு மிரட்டுகிறார்.  கிஷோர், அபிராமி இணை ஒரு நடுத்தரக் குடும்பத்தை சிறப்பாகப் பிரதிபலிக்கிறது.

பைக் ரேசர் டி டி எஃப் வாசனுக்கு அவரது பைக் ஓட்டும் நிஜ  விசயத்துக்கு பொருத்தமான கேரக்டர். அதோடு இளம் ஹீரோ என்ற  நிலையில் நடனமும் உற்சாகமும் இருக்கிறது .  கிஷோரின் மனைவியாக நடித்திருக்கு அபிராமி, முதலமைச்சர் வேடத்தில் நடித்திருக்கும் நரேன், போஸ் வெங்கட் உள்ளிட்ட மற்ற கதாபாத்திரங்களில் நடித்திருப்பவர்கள் தங்களது பணியை சரியாக செய்திருக்கிறார்கள். எழுதி இயக்கியிருக்கும் கருணாநிதி, சில உண்மை சம்பவங்களை மையமாக கொண்டு பரபரப்பான கற்பனை கதைக்கு விறுவிறுப்பான திரைக்கதை அமைத்து படத்தை சுவாரஸ்யமாக இயக்கியிருக்கிறார்.

மைனஸ்: ஹீரோவுக்கு இன்னும் நடிப்பு வரணும்…. இசையில் கூடுதல் கவனம் தேவை…

மொத்தத்தில் இந்த ‘ஐ.பி.எல்’ முதல்வரின் குணத்தை விளக்கும். 

     

India Post Unveils Commemorative ‘My Stamp’

Chennai:

India Post released a customised commemorative ‘My Stamp’ honouring the birth centenary of Shri Pottipatti Obul Reddy (1925–2025), one of South India’s most respected industrialists, philanthropists, and patrons of Indian classical arts. The release took place at a special centenary celebration in Chennai and was unveiled by Major Manoj M., IPoS, Director of Postal Services, Chennai, in the august presence of Padma Vibhushan Dr. Prathap C. Reddy, Founder & Chairman, Apollo Hospitals Group.

Shri P. Obul Reddy was a visionary entrepreneur whose pioneering Indo-Japanese collaboration with Matsushita (Panasonic) in 1972 led to the founding of Indo National Limited (Nippo Batteries). Under his leadership, Nippo became one of India’s most trusted dry-cell brands, delivering innovative, India-first solutions such as the iconic Nippo Hyper and Nippo Special (1P). His commitment to affordability and access powered deep rural penetration and helped establish the company, now producing nearly 800 million batteries annually, as the country’s second-largest dry-cell manufacturer.

Dr. Prathap C. Reddy, Founder & Chairman, Apollo Hospitals Group, said:

“Shri P. Obul Reddy was a rare blend of industrial vision, human compassion, and cultural commitment. Professionally, he stood beside Apollo from its earliest days as one of its initiating directors, his encouragement, counsel, and faith in our mission were simply unimaginable, and his support helped shape Apollo’s journey in ways history will always remember. Personally, I have been deeply touched by his warmth and kindness; our families shared a bond that went beyond institutions, and I will always cherish the grace with which he stood with us through life’s milestones. His work at Indo National showed the nation what Indian enterprise could achieve when integrity and purpose lead the way, and his philanthropy and patronage of Carnatic music reflected a life devoted to giving back. This centenary is not only a remembrance, but a renewed call to live by the values he so beautifully embodied.”

Beyond industry, Shri Obul Reddy was known for a life marked by humility, integrity, and service. A quiet philanthropist, he contributed significantly to education, elder care, healthcare, and community welfare, strengthening social foundations in enduring ways. His devotion to Carnatic music was equally profound, he was a lifelong admirer of Saint Thyagaraja and worked passionately to preserve and promote the saint’s legacy. As the founder of the Sri Thyagaraja Seva Samithi and a dedicated patron of artistes and sabhas, he nurtured cultural continuity and supported generations of musicians.

The My Stamp release formed a key part of the year-long centenary celebrations honouring Shri Obul Reddy’s legacy across industry, social development, and the arts. Members of his family graced the event, marking a moment of tribute to a life lived with purpose and impact.

ஃப்ரைடே விமர்சனம் RATING 2.8/5

ஃப்ரைடே விமர்சனம்

Dakdam Motion Pictures சார்பில் அனிஷ் மசிலாமணி தயாரிப்பில் ஹரிவெங்கடேஷ் இயக்கத்தில் உருவாகி உள்ள படம் FRIDAY. இந்த படத்தில் மைம் கோபி, KPY தீனா, அனிஷ் மாசிலாமணி, ராமச்சந்திர துரைராஜ், கலையரசன் (Driver Jamuna), சித்ராசேனன் (Manjumal Boys), சித்து குமரேசன் (Thangalaan, Yaathisai) ஆகியோர் நடித்துள்ளனர். ஜானி நாஷ் ஒளிப்பதிவு செய்ய, டுமே இசையமைத்துள்ளார். பிரவீன் M படத்தொகுப்பு பணிகளை மேற்கொன்டுள்ளார். ஷிவானி ஸ்டூடியோஸ் சார்பில் செந்தில் இந்த படத்தை வெளியிடுகின்றனர்.

விமர்சனம்:

மைம்கோபி ஒரு அரசியல் வாதி மற்றும் அதிகார பலம் கொண்ட ரவுடி. தனக்கு எதிரான ஒருவரை போட்டுத்தள்ளி எம்.எல்.ஏ சீட் வாங்கவேண்டும் என்பது அவர் டார்கெட். KPY தீனாவிற்கு தன் அம்மாவின் மரணத்திற்கு காரணமானவர்களை கொல்ல வேண்டும் என்பது இலக்கு. அனிஷ் மாசிலாமணிக்கு தன் தம்பியை கரை சேர்க்க வேண்டும் என்பது டார்கெட். அவரின் தம்பிக்கு அண்ணன் போல் சம்பவக்காரன் ஆகவேண்டும் என்பது குறிக்கோள். பிறகு என்ன நடந்தது? என்பதே கதை

ஹீரோ அனிஷ் மாசிலாமணி, மைம் கோபி குழுவில் செயல்படும் அடியாளாகவும், தன் தம்பியை நல்ல பாதையில் நடத்த வேண்டும் என்பதையே குறிக்கோளாகக் கொண்டவராகவும் படத்தில் தோன்றுகிறார். தம்பி, அண்ணனைப் போல ரவுடியாக வேண்டும் என்ற எண்ணம் கொண்டு வாழ்வதால், அவர்களின் கதைகளும் மற்ற கதாபாத்திரங்களின் நோக்கங்களும் ஒரே பாதையில் சந்திக்கும் விதமாக கதை அமைக்கப்பட்டுள்ளது.

ரவுடியின் பிள்ளை போலீஸ், போலீஸின் பிள்ளை ரவுடி என்பது உள்பட திரைக்கதை ரைட்டிங்கில் நிறைய ட்விஸ்ட் வைத்து எழுதியுள்ளார் இயக்குநர் ஹரி வெங்கடேஷ். KPY தீனாவிற்கு இது முக்கியமான படம். தரமான கேரக்டரை உள்வாங்கி தரமாக நடித்துள்ளார். நாயகி சித்து குமரேசன் தேர்ந்த நடிப்பால் கவர்கிறார். ராமச்சந்திர துரைராஜ், கலையரசன், சித்ராசேனன் உள்பட எல்லோரும் கவனிக்க வைக்கிறார்கள்.

மைனஸ்: குழப்பமான கதை மற்றும் ஒளிப்பதிவில் கவனம் தேவை…

மொத்தத்தில் இந்த ‘ஃப்ரைடே’ ஒன் டே.