விருதுநகர்:

விருதுநகர் SFS மெட்ரிகுலேஷன் உயர்நிலை பள்ளியில், பன்னிரெண்டாம் வகுப்பு மாணவி தீபிகா தேவி 581/600 மதிப்பெண் எடுத்து பள்ளியின் முதல் மாணவியாக உள்ளார். இதற்கு பெற்றோர்கள், ஆசிரியர்கள், நண்பர்கள் அவரை பாராட்டி வருகின்றனர்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here