Friday, July 17, 2026

Daily Archives: Jul 16, 2026

உயர் துல்லிய லைப்போசக்ஷன் மாஸ்டர்கிளாஸ்!

சென்னை:   உலக பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை தினத்தை (ஜூலை 15) முன்னிட்டு, தேசிய அளவிலான உயர் துல்லிய (High Definition) லைப்போசக்ஷன் மாஸ்டர்கிளாஸ் மற்றும் பொதுமக்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சி சென்னை ஸ்பெக்ட்ரா மெடிக்கல்ஸ் பிரைவேட்...

“தி ஒடிஸி” The Odyssey Movie

கிறிஸ்டோபர் நோலனின் 'தி ஒடிஸி (The Odyssey)' என்பது முற்றிலும் புதிய IMAX® ஃபிலிம் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திப் படமாக்கப்பட்ட ஒரு பிரம்மாண்டமான அதிரடி புராணக் காவியமாகும். முழுமையாக IMAX® ஃபிலிம் கேமராக்களைக் கொண்டு...

தஞ்சை பெரிய கோவில் திருவிழா ஜீலை 23-ம் தேதி வரை நடக்கும்!

தஞ்​சாவூர் பெரிய கோயி​லில் உள்ள வராகி அம்​மனுக்​கான ஆஷாட நவராத்​திரி விழா நேற்று தொடங்​கியது. இதையொட்​டி, காலை கணபதி ஹோமம், கணபதி அபிஷேகம், வராகி அம்​மன் சிறப்பு அபிஷேகம் நடை​பெற்​றது. பின்​னர், அம்​மனுக்கு...

லஞ்சம் வாங்கியது உறுதி! TVK ஊராட்சி மன்றத் தலைவர் கைது!!

செங்​கல்​பட்டு மாவட்​டம், திருப்​போரூர் தொகு​திக்கு உட்​பட்ட மாம்​பாக்​கம் ஊராட்சி மன்​றத் தலை​வரும், தமிழக வெற்​றிக் கழகத்​தின் செங்​கல்​பட்டு கிழக்கு மாவட்ட இணை செய​லா​ள​ரு​மான என். வீரா (எ) வீரா​சாமி, ஒப்​பந்​த​தா​ரரிடம் ரூ.1.30 லட்​சம்...

பழனி பத்திர பதிவு விவகாரம் சூடுபிடித்தது… முக்கிய உத்தரவு!!

பழநி தண்​ட​பாணி சுவாமிகள் மடத்​துக்​குச் சொந்​த​மான ரூ.100 கோடி மதிப்​புள்ள 1.35 ஏக்கர் நிலம் பழநி அடி​வாரத்​தில் உள்​ளது. இந்த நிலத்தை அறக்​கட்​டளை​யிடம் இருந்து வாங்கி இருப்​ப​தாக​வும், அந்த நிலத்தை தங்​கள் பெயருக்கு...
- Advertisment -

Most Read