Friday, July 17, 2026

Yearly Archives: 2026

திமுக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்! 

மடத்துக்குளத்தில் கிராம மக்களின் 125 நாள் வேலை உறுதி திட்டத்தை சீர்குலைக்க முயலும் திமுக அரசை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கழக பொதுச்செயலாளர், வருங்கால தமிழக முதலமைச்சர், புரட்சித்தமிழர் மாண்புமிகு...

வன உரிமைச் சான்றிதழ் வழங்க ரூ.7 ஆயிரம் லஞ்சம்!

வன உரிமைச் சான்றிதழ் வழங்க ரூ.7 ஆயிரம் லஞ்சம் வழங்க கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன்மலை, இன்னாடு கிராம நிா்வாக அலுவலா் கைது செய்யப்பட்டாா். நாட்டில் அரசு அலுவலகங்களில் அதிகாரிகளை வேலை செய்ய வைக்கவே...

தவெக கூட்டத்தில் வடமாநில இளைஞர் உயிரிழப்பு!

தவெக தலை​வர் விஜய் பங்​கேற்ற கூட்​டத்​துக்கு வந்த வடமாநில இளைஞர் மயங்கி விழுந்து உயி​ரிழந்​தார். சேலம் சீல​நாயக்​கன்​பட்டி பைபாஸ் பகு​தி​யில் உள்ள தாள ​முத்து நடராஜன் மைதானத்​தில் தவெக தலை​வர் விஜய் பங்​கேற்ற...

‘உயிருள்ளவரை உஷா’ விமர்சனம் RATING 3.9/5

டி.ராஜேந்தர் இயக்​கத்​தில் நளினி நாயகி​யாக அறி​முகமான படம், ‘உயிருள்ளவரை உஷா’. கங்​கா, ராதா ரவி, எஸ்​.எஸ்​.சந்​திரன், கவுண்​டமணி, சரிதா உள்பட பலர் நடித்திருந்​தனர். 1983-ம் ஆண்டு வெளி​யான இப்​படம் சூப்பர் ஹிட்டானது. படத்​தில்...

‘4 இடியட்ஸ்’ இசை வெளியீட்டு விழா!

தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான லக்‌ஷ்மி மூவி மேக்கர்ஸ், பல வெற்றி படங்களை தயாரித்த நிலையில், அதன் நிறுவனர்களின் மறைவுக்குப் பிறகு அந்நிறுவனம் திரைப்பட தயாரிப்பை நிறுத்தி விட்டது. இந்த...

பிப்.15-ல் மகா சிவராத்திரி பெருவிழா!

இந்து சமய அறநிலையத் துறை நிர்வாகக் கட்டுப்பாட்டிலுள்ள 12 கோயில்கள் சார்பில் இந்த ஆண்டு மகா சிவராத்திரி பெருவிழாவை ஆன்மிக சொற்பொழிவுகள் மற்றும் கலை நிகழ்ச்சிகளுடன் பிப்.15-ம் தேதி வெகு சிறப்பாக கொண்டாட...

புகார்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்- காவல் ஆணையர்

சென்​னை​யில் குற்​றச் செயல்களை தடுக்க போலீ​ஸார் பல்​வேறு நடவடிக்​கைகளை எடுத்து வரு​கின்​றனர். அதன் ஒரு பகு​தியாக, ஒவ்​வொரு புதன்​கிழமை​யும் சென்னை காவல் ஆணை​யர் அலு​வல​கத்​தில் பொது​மக்​களிடம் இருந்து புகார் மனுக்​களை காவல் ஆணை​யர்...

8,000-க்கும் மேற்பட்ட ரோபோடிக் அறுவை சிகிச்சை!

சென்னை: அப்போலோ மருத்துவமனைகள் பல்வேறு மருத்துவப் பிரிவுகளில் 8,000-க்கும் மேற்பட்ட ரோபோடிக் (எந்திர மனித கரம் மூலம் செய்யப்படும் அறுவை சிகிச்சை) உதவியுடனான அறுவை சிகிச்சைகளை வெற்றிகரமாக நிறைவு செய்து சாதனை...

போலீஸ் தடியடி! நடந்தது என்ன?!

புதுச்சேரி பொதுப்பணித் துறையில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக பணி புரிந்து வரும் வவுச்சர் ஊழியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என அண்மையில் முதல்வர் ரங்கசாமி சட்டப்பேரவையில் அறிவித்தார். ஆனாலும் இதுவரை அவர்கள்...

‘ஆட்சியில் பங்கு கிடையாது’ தமிழக முதல்வர் உறுதி!

‘ஆட்சியில் பங்கு’ என காங்கிரஸ் தலைவர்கள் போர்க்கொடி உயர்த்திக் கொண்டிருக்கும் சூழலில், ‘கூட்டணி ஆட்சியெல்லாம் தமிழகத்துக்கு சரிப்பட்டு வராது’ என தடாலடியாக மறுத்துள்ளார் திமுக தலைவரும், தமிழக முதல்வருமான ஸ்டாலின். விஜய் அரசியலுக்கு வந்தது...
- Advertisment -

Most Read