Friday, July 17, 2026

Yearly Archives: 2026

10வயது சிறுமியின் சடலம்! கோவையில் பரபரப்பு!!

கோவை சூலூரை அடுத்த கண்ணம்பாளையம் பகுதியைச் சேர்ந்த 10 வயது சிறுமி, கடந்த மே 21 அன்று மாலை தனது வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தபோது திடீரென மாயமாகியுள்ளார். இருட்டியும் சிறுமி வீடு...

தற்போதைய அமைச்சர்கள் பற்றி ஓர் பார்வை!

ஏ.ஸ்ரீநாத் - தமிழக முதல்வர் விஜய்யின் நண்பரான இவர், தூத்துக்குடியில் திமுக அமைச்சர் கீதாஜீவனை தோற்கடித்து வெற்றி பெற்றார். 52 வயதான இவர் விஜய் நடிப்பில் 1992-ம் ஆண்டு வெளியான நாளைய தீர்ப்பு திரைப்படம்...

நண்பனை குழிதோண்டி புதைத்த மாணவர்கள்!

கோவை மாவட்டம், இருகூர் அருகில் உள்ள நியூ காலனி பகுதியைச் சேர்ந்த பாரதிராஜா (42). இவரது மூத்த மகன் தாஸ் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) (13), ஆர்.ஜி. புதூர் பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில்...

பாலியல் தொல்லை! நீதி கேட்டு கதறும் பெற்றோர்!!

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே தவிட்டுப்பாளையத்தில் சலூன் கடை நடத்தி வருபவர் முருகேசன், இவரது மூத்த மகள் ரோகினி (பெயர் மாற்றப்பட்டுள்ளது). ரோகினி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 படித்து...

 ‘பிளாஸ்ட்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு

ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில், 'ஆக்ஷன் கிங்' அர்ஜுன், அபிராமி, ப்ரீத்தி முகுந்தன் ஆகியோரின் நடிப்பில், அறிமுக இயக்குநர் சுபாஷ் கே. ராஜ் இயக்கத்தில் உருவாகி, வரும் 28ம் தேதி உலகம் முழுவதும்...

‘அதிரடி’ படத்தின் பிரீ-ரிலீஸ் நிகழ்ச்சி

இயக்குநர் அருண் அனிருதன் இயக்கத்தில் டொவினோ தாமஸ், பசில் ஜோசப், வினீத் ஸ்ரீனிவாசன், ரியா ஷிபு மற்றும் பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் "அதிரடி." பசில் ஜோசப் மற்றும் அனந்து எஸ்...

யாருக்கு எந்த துறை? அமைச்சர் பட்டியல்!!

தமிழக முதல்வர் விஜய் மற்றும் 9 அமைச்சர்கள் கடந்த 10-ஆம் தேதி பதவியேற்ற நிலையில், அவர்களுக்கான இலாகாக்கள் இன்று ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. அதன்படி, முதல்வர் விஜய்யின் வசம் பொது நிர்வாகம், உள்துறை, மகளிர் நலன்,...

மது விற்பனை விவகாரம்! காவல் ஆய்வாளர் சஸ்பெண்ட்!!

திருவொற்றியூர் காவல் நிலை​யத்​தில் சட்​டம் - ஒழுங்கு காவல் ஆய்​வாள​ராக இருப்​பவர் அலெக்​ஸ். இவர் விடுப்​பில் சென்​ற​தால் அக்காவல் நிலைய குற்​றப்​பிரிவு ஆய்​வாளர் மோகன்​தாஸ், கூடு​தல் பொறுப்​பாகச் சட்​டம் - ஒழுங்கு பணி​களைக்...

பெட்ரோல் டீசல் விலை உயர்வு! அரசியல் தலைவர்கள் கோரிக்கை!!

பெட்ரோல், டீசல் விலை உயர்வை மத்​திய அரசு உடனடி​யாக திரும்​பப் பெற வேண்​டும் என்று முதல்​வர் விஜய் மற்​றும் பல்​வேறு அரசி​யல் கட்​சித் தலை​வர்​கள் வலி​யுறுத்​தி​யுள்​ளனர். இதுதொடர்​பாக அவர்​கள் வெளி​யிட்ட அறிக்​கை​களில் கூறி​யிருப்​ப​தாவது: முதல்​வர் விஜய்:...

தாத்தா பாட்டியை கொன்ற பேரன்! எதற்கு?!

திரு​வாரூர் மாவட்​டம் மன்​னார்​குடி அருகே உள்ள காரக்​கோட்​டையைச் சேர்ந்​தவர் கலியபெரு​மாள்​(58), வெளி​நாட்​டில் வேலை பார்த்து வரு​கிறார். இவரது மனைவி தேவி(50). இவர்​களது மகன் ஐயப்​பன்​(32). பொறி​யியல் பட்​டப்​படிப்பு படித்​துள்ள இவர், வேலைக்கு செல்​லாமல் இருந்​துள்​ளார்....
- Advertisment -

Most Read