இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா, மமிதா பைஜூ நடிப்பில் வெளியாகியுள்ள படம் 'விஸ்வநாத் & சன்ஸ்'
விமர்சனம்:
துப்பாக்கி சுடும் போட்டியில் இந்தியாவிற்காக பங்கேற்கும் சஞ்சய் விஸ்வநாதனின்(சூர்யா) பாதுகாப்பு பெட்டகத்தையும் அதில் உள்ள துப்பாக்கியை...