Sunday, October 5, 2025

Yearly Archives: 2025

மெத்தம்பெட்டமைன் விற்பனை செய்த நபர்கள் கைது!

சென்னையில் போதை பொருள் கடத்தல், பதுக்கல் மற்றும் விற்பனையை தடுக்க அனைத்து காவல் நிலைய ஆய்வாளர்கள் தலைமையிலும் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. அவர்களுடன் போதை பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவு போலீஸாரும் ஒருங்கிணைந்து கண்காணித்து...

குஷி – 2 வில் விஜய் சார் மகன் நடிக்க வேண்டும்- தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம்

ஏ.எம்.ரத்னம் தயாரித்து, எஸ்.ஜே.சூர்யா இயக்கிய படம் குஷி. தளபதி விஜய், ஜோதிகா நடிப்பில் 2000ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றிப் பெற்றது. 25 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் திரையரங்கில் செப்.26ஆம் தேதி வெளியாகிறது....

பேருந்து விபத்து: 8 பேர் காயம்!

ராஜபாளையம் அருகே அரசுப் பேருந்து மீது தனியார் கல்லூரி பேருந்து மோதிய விபத்தில் பெண்கள் உட்பட 8 பேர் காயமடைந்தனர். இந்த விபத்தில் அரசுப் பேருந்து மிகவும் சேதம் அடைந்தது. விருதுநகர் மாவட்டம்...

‘சக்தித் திருமகன்’ விமர்சனம் RATING 3.5/5

மயிலாடுதுறையில் பிறக்கும் கிட்டு (விஜய் ஆண்டனி) இந்திய அரசே திரும்பிப் பார்க்கும் விஷயத்தைச் செய்கிறார். அதாவது, இந்த அரசியல்வாதிகள் செய்த ஊழல்களைப் பொதுமக்கள் அறிய வேண்டும் என்பதற்காக கச்சிதமான பொறிகளை வைக்கிறார். அரசியல்வாதிகளிடமிருந்து...

பேரறிஞர் அண்ணா அவர்களின் 117 ஆவது பிறந்தநாள் விழா!

திருப்பூர் மாவட்டம் உடுமலை முக்கோணத்தில் நடைபெற்ற பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் மாவட்ட கழகச் செயலாளர் C.மகேந்திரன் MLA அவர்கள் சிறப்புரையாற்றினார்.   அவர் கூறுகையில்:   கழகப் பொதுச் செயலாளர் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர்...

‘படையாண்ட மாவீரா’ விமர்சனம் RATING 3.5/5

வ.கவுதமன் இயக்கத்தில் வி.கே. புரடக்ஷன்ஸ் தயாரிப்பில் சமுத்திரக்கனி, ராதாரவி, மன்சூர் அலிகான், பாகுபலி பிரபாகர், கிங்ஸ்லீ, ஆடுகளம் நரேன், இளவரசு, தீனா, மொட்டை ராஜேந்திரன், சரண்யா பொன்வண்ணன் மற்றும் பலர் நடிப்பில் வெளியாகியுள்ள...

குமார சம்பவம் விமர்சனம் RATING 3.2/5

வீனஸ் இன்ஃபோடெயின்மென்ட் கே.ஜே.கணேஷ் தயாரிப்பில், பாலாஜி வேணுகோபால் இயக்கத்தில் குமரன், பவித்ரா, சுப்பையா பிள்ளை​, வரதராஜன், லிவிங்ஸ்டன் மற்றும் பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் 'குமார சம்பவம்' விமர்சனம் திரைப்பட இயக்குநராகும் முயற்சியில் இருக்கிறார், சென்னையை...

“தண்டகாரண்யம்” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா!

Learn&Teach புரொடக்ஷன் S.சாய் தேவானந்த், S.சாய் வெங்கடேஸ்வரன், நீலம் புரொடக்ஷன் தயாரிப்பில், இயக்குனர் அதியன் ஆதிரை இயக்கத்தில், தினேஷ், கலையரசன், ஷபீர், பால சரவணன், முத்துக்குமார், ரித்விகா,வின்சு, ஆகியோர்களது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம்...

உருட்டு உருட்டு விமர்சனம் RATING 2.6/5

பாஸ்கர் சதாசிவம்  இயக்கத்தில், ஜெய் ஸ்டுடியோ கிரியேஷன்ஸ் சார்பில், பத்மராஜூ ஜெய் சங்கர் தயாரிப்பில், நாகேஷின் பேரன் கஜேஷ், ரித்விகா ஸ்ரேயா, மொட்டை ராஜேந்திரன் ஆகியோர் நடித்திருக்கும் படம் தான் 'உருட்டு உருட்டு' விமர்சனம்: நாயகன்...

சிறுமியை படுக்கை அறைக்கு அழைத்த பாதிரியார்!

திருப்​பூர் மாவட்​டம் ஊத்​துக்​குளி பல்​ல​க​வுண்​டம்​பாளை​யம் கூனம்​பட்​டியை சேர்ந்​தவர் ஆண்ட்​ரூஸ் (50). பாதிரி​யரான இவர், அப்​பகு​தி​யில் ஆதர​வற்ற பள்ளி மாணவர்​களுக்​கான காப்​பகம் நடத்தி வந்​தார். இதில் 20 குழந்​தைகள் தங்​கிப் படித்துவந்​தனர். கடந்த 2022 டிசம்​பர்...
- Advertisment -

Most Read