ஹீரோ கார்த்தீஸ்வரன் கோடிக்கணக்கில் சம்பாதிக்கிறார். அந்த கோடிக்கணக்கான பணத்தை எடுத்துக்கொண்டு வெளிநாட்டுக்கு சென்று செட்டில் ஆக நினைக்கும்போது, போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீநிதியிடம் சிக்குகிறார். பிறகு என்ன நடந்தது? பின்னணி என்ன என்பதே கதை...
போலீஸ்...
இந்தப் படத்தை கே.ஆர். வினோத் இயக்கியுள்ளார். ரெவ்ஜென் பிலிம் பேக்டரி சார்பில் லெனின் தயாரித்துள்ளார். இப்படத்தின் கதையை பொன்.பார்த்திபன் எழுதியுள்ளார்.
சதீஷ் மெய்யப்பன் ஒளிப்பதிவு செய்துள்ளார். கைலாஷ் மேனன் இசையமைத்துள்ளார். நாயகனாக லெனின், நாயகியாக...