திருப்பூர் வடக்கு மாவட்டம் அவிநாசி நகர திமுக சார்பில் ஒரணியில் தமிழ்நாடு பொதுக்கூட்டம் அவிநாசி மேற்கு ரத வீதி நடைபெற்றது. விழாவில் சிறப்புரை ஆற்றிய கழக அமைப்புச் செயலாளர் ஆர். எஸ். பாரதி EX MP வடக்கு மாவட்ட பொறுப்பாளர், மேயர் திருப்பூர் மாநகராட்சி ந. தினேஷ் குமார் MIB தலைமை திராவிடன் வ. வசந்தகுமார் வரவேற்புரை அ. ராயப்பன் அவிநாசி நகர அவைத் தலைவர் தனலட்சுமி பொன்னுச்சாமி அவிநாசி நகர மன்ற தலைவர் மாவட்ட மகளிர் அணி தலைவர் டாக்டர் கோகுல் கிருபா சங்கர் சட்டமன்றத் ஒன்றியதொகுதி பொறுப்பாளர் கோபி. வெ. குமணன் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் மாவட்ட கழக நிர்வாகிகள் ஒன்றிய கழகச் செயலாளர்கள் வார்டு கழகச் செயலாளர் விழாவில் அனைவரும் கலந்து கொண்டனர்