Thursday, September 3, 2026

Yearly Archives: 2026

சமூகத்திற்கு பங்களிப்பு இருந்திட வேண்டும்- நடிகர் சமுத்திரக்கனி

பாத்வே புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் அருண் ரங்கராஜுலு தயாரிப்பில் ராம் சக்ரி இயக்கத்தில் சமுத்திரக்கனி-கௌதம் வாசுதேவ் மேனன் நடிப்பில் தயாராகி, ஏப்ரல் மூன்றாம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் 'கார்...

வளர்ப்பு நாய்க்கு புதிய உணவை அறிமுகப்படுத்திய ‘வாக் என் டைன்’!

சென்னை: செல்லப்பிராணிகளுக்கென புதிய, மனிதர்களுக்கு இணையான தரமான உணவை தயாரிப்பதில் கவனம் செலுத்தும் கிளவுட் சமையலறையான வாக் என் டைன், சென்னையில் தாஜ் கன்னிமாராவில் தொடங்கப்பட்டுள்ளது. இந்த பிராண்ட் நாய்களுக்கு புதிதாக சமைத்த,...

சிறுமியிடம் சில்மிஷம்! வெளுத்து வாங்கிய மக்கள்! பிரிந்த உயிர்!!

சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் அந்த 14 வயது சிறுமி. எடப்பாடி அருகே அரசு மேல்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தார். அதே பகுதியை சேர்ந்த பக்கத்து...

கோவையில் மாணவர்களை விறகு உடைக்க சொன்ன ஆசிரியர்கள்!

கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் அருகே ஜோதிபுரம் பகுதியில் தனியார் மேல்நிலைப் பள்ளி ஒன்று உள்ளது. இப்பள்ளியில் நந்தகுமார் என்ற மாணவர் 12ம் வகுப்பு படித்து வருகிறார். அவரது தந்தை அருகே உள்ள கூடலூர்...

பெரம்பூருக்கு வருகிறார் விஜய்!

தமிழகச் சட்டப்பேரவைத் தேர்தலில் பிரச்சாரம் மேற்கொள்வதற்காக, தவெக சமர்ப்பித்திருந்த நட்சத்திரப் பேச்சாளர்கள் பட்டியலுக்கு இந்தியத் தேர்தல் ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது. இதன்படி, அக்கட்சியின் தலைவர் விஜய், பொதுச் செயலாளர் என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா,...

ஏரியில் மூழ்கி 3 சிறுவர்கள் உயிரிழப்பு!

ராணிப்​பேட்​டை மாவட்​டம்​ சிப்​காட்​ அடுத்​த மணி​யம்​பட்​டு ஏரி​யில்​ 3 சிறு​வர்​கள்​ நீரில்​ மூழ்​கி உயி​ரிழந்​தனர்​. ராணிப்​பேட்​டை மாவட்​டம்​ சிப்​காட்​ திருவிநகர்​ பகு​தி​யைச்​ சேர்ந்​தவர்​ செல்​வம்​. இவரது மகன்​ பார்த்​திபன்​ (13). இவர்​, அதே பகு​தி​யில்​...

நேரடியாகப் போட்டியிடப் போவதில்லை கமல் அறிவிப்பு! திருமா பாராட்டு!!

2026 தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் நேரடியாகப் போட்டியிடப் போவதில்லை என அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அறிவித்துள்ளார். இதற்கு திருமாவளவன் பாராட்டு தெரிவித்துள்ளார். சட்டப்பேரவைத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம்...

மூதாட்டியிடம் 9 பவுன் செயின் பறிப்பு – 3 பேர் கைது

சென்னை மேற்கு மாம்பலம் போஸ்டல் காலனியைச் சேர்ந் தவர் ராஜேஷ் குமார் (42). தனியார் ஐடி நிறுவன ஊழியரான இவர், தனது தாய் தமிழ்செல்வியுடன் (63) வசித்து வருகிறார். கடந்த 14ம் தேதி,...

அதிமுக வாக்குறுதிகள்! என்ன தெரியுமா?!

தமிழகத்​தில் அதி​முக ஆட்​சிக்கு வந்​தால், அரிசி ரேஷன் கார்​டுக்கு இலவச பிரிட்​ஜ், குடும்பத்துக்கு ரூ.10 ஆயிரம், ஆண்​டுக்கு 3 காஸ் சிலிண்​டர் இலவசம் உட்பட பல திட்டங்களை அதி​முக பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி...

A.R. Rahman Brand Ambassador in Yamaha Music!

An Academy Award-winning composer and globally respected musical icon, A.R. Rahman has played a defining role in taking Indian music to international audiences. His...

Most Read