Thursday, September 17, 2026

Monthly Archives: August, 2026

மாமியாரை கொலை செய்த மருமகன்!

கமுதி அருகே பீட்டர்புரத்தைச் சேர்ந்த ரங்கராஜ் மனைவி வாசுகி(43). இவருக்கு ஹேமா(20), ஹேமலதா(19) என இரண்டு மகள்கள் உள்ளனர். மூத்த மகள் ஹேமா திருமணமாகி கடலாடி அருகே வசித்து வருகிறார். இளைய மகள் ஹேமலதா...

அமரம் திரைப்பட இசை வெளியீட்டு விழா!

திவ்ய சேத்ரா பிலிம்ஸ்  பட நிறுவனம் சார்பில் நிர்மலா ராஜன் வழங்க C.R.ராஜன் தயாரிப்பில், இயக்குனர் திரு அருள் கிருஷ்ணன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் "அமரன்"மூன்று காலகட்டங்களில்  மூன்று நிலப்பகுதிகளில் நடக்கும்  ஒரு...

ஒன் மேன் விமர்சனம்

படம்: ஒன் மேன் (One Man) நடிப்பு: சங்ககிரி ராஜ்குமார் (எல்லா கதாபாத்திரமும்) தயாரிப்பு: சங்ககிரி ராஜ்குமார் இசை: சங்ககிரி ராஜ்குமார் ஒளிப்பதிவு: சங்ககிரி ராஜ்குமார் இயக்குனர்,: சங்ககிரி ராஜ்குமார் பிஆர்ஓ : நிகில் முருகன் விமர்சனம்: டூவீலர் முதல்  விமான முறை ஓட்டத்...

ONE MAN பத்திரிகையாளர் சந்திப்பு

சங்ககிரி ராஜ்குமாரின் ‘ONE MAN’ திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு ‘வெங்காயம்’, ‘பயாஸ்கோப்’ ஆகிய படங்களை இயக்கி, தயாரித்து, நடித்து, பிரபலமான பன்முகத் திறன் கொண்ட படைப்பாளியாகத் திகழும் சங்ககிரி ராஜ்குமார், கதையின் நாயகனாகவும் பல்வேறு...

Apollo Hospitals launched Always Open Always Here’

Chennai, August 18, 2026: Apollo Hospitals today announced the launch of ‘Always Open. Always Here.’, a first-of-its-kind initiative that makes routine and planned healthcare...

‘பாரிஸ் கபே’ இசை வெளியீட்டு விழா!

குரு சோமசுந்தரம் - அனுமோல் நடிக்கும் 'பாரிஸ் கஃபே' இசை வெளியீட்டு விழா! தண்டர் மீடியா கண்மணி ரங்கநாதன் மற்றும் LV என்டர்டேன்மெனட் வெங்கல் எம். லிங்கேஸ்வரன் இணைந்து தயாரிக்கும் பாரிஸ் கஃபே (Paris...

மஞ்சள் நிற உடை கட்டாயம்!

அயோத்தி ராமர் கோயில் அர்ச்​சகர்​களுக்​கான புதிய உடை விதி​முறை கடந்த வெள்​ளிக்​கிழமை முதல் அமலுக்குவந்துள்​ளது. இதன்​படி, பூஜைகள் மற்​றும் வழி​பாட்டு நிகழ்ச்​சிகளை நடத்​தும் அனைத்து அர்ச்​சகர்​களும் பாரம்​பரிய மஞ்​சள் நிற உத்தரீ​யம் (மேலாடை)...

அமைச்சர்கள் மீது உதயநிதி விமர்சனம்!

தவெக அரசில் அந்தந்தத் துறை அமைச்சர்கள் அந்தந்த துறைக்கான பதிலைச் சொல்ல மறுக்கிறார்கள். உதாரணத்துக்கு சட்டம் ஒழுங்கு, போதைப் பொருள் தடுப்பைப் பற்றிப் பேசிக்கொண்டு இருக்கிறோம். இதற்கு முழுப் பொறுப்பேற்க வேண்டியவர் யார்...

பயிர் கடன் தள்ளுபடி! முதல்வர் அறிவிப்பு

விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு, கூட்டுறவு வங்கிகள் மூலம் பெறப்பட்ட பயிர்க்கடன்களை முழுமையாகத் தள்ளுபடி செய்வதாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் அறிவித்துள்ளார். ஆரம்பத்தில் 25.05.2026 அன்று ரூ.50,000 வரை பயிர்க்கடன் பெற்ற...

‘ஆல் பாஸ்’ இசை வெளியீட்டு விழா!

மைதீன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஆல் பாஸ்’ திரைப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. வடசென்னை மக்களின் எதார்த்தமான வாழ்வியலை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படத்தை One Step...

Most Read