தஞ்சாவூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சத்துணவு பிரிவில் தற்காலிக கணினி ஆப்ரேட்டராக சுதர்சன் என்பவர் பணியாற்றி வந்தார். இவர் ஊழியர்களிடம் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதால், புகாரின் அடிப்படையில் கடந்த 6ஆம் தேதி மாவட்ட...
பிரதமர் மோடி பதவியேற்ற பிறகு, ‘மனதின் குரல்’ (மன் கீ பாத்) என்ற தலைப்பில் மாதம்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் நாட்டு மக்களிடம் வானொலியில் உரையாற்றி வருகிறார். அதன்படி, 136-வது மனதின் குரல் நிகழ்ச்சியில்...
நீட் வினாத்தாள் கசிவு விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால், நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் அடுத்தடுத்து பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டன. மக்களவை 12 மணிக்கு பின்னர் மீண்டும் கூடியபோதும் அமளி...
நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என டெல்லியில் இளைஞர்கள் போராடி வருகின்றனர். அதன்படி அவர்களுக்கு ஆதரவாக சென்னை மெரினா கடற்கரையிலும் இளைஞர்கள் போராட்டம் மேற்கொள்ள உள்ளதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அந்த...
ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ஜனநாயகன்’. இந்தப் படத்தில் பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, பாபி தியோல், பிரகாஷ்ராஜ், பிரியாமணி, நரேன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
விமர்சனம்:
கைதியாக சிறையில் இருக்கிறார் தளபதி...
சென்னை:
'ஈவென்ட்ஸ் அண்ட் என்டர்டெயின்மென்ட் மேனேஜ்மென்ட் அசோசியேஷன்' (EEMA) தனது முதன்மை வருடாந்திர மாநாடான 'EEMAGINE 2026'-க்கு முன்னதாக, சென்னையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தனது 'விஷன் 2030' வரைபடத்தை இன்று வெளியிட்டது. நேரடி பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள், குறிப்பிட்ட இடங்களைத் தேர்ந்தெடுத்து நடத்தப்படும் திருமணங்கள் (destination weddings), வணிக நிகழ்வுகள், கண்காட்சிகள் மற்றும் கலாச்சாரச் சுற்றுலா ஆகியவற்றிற்கான தேவை அதிகரித்து வருவதால், இந்தியாவின் அனுபவச் சார்ந்த பொருளாதாரம் நாட்டின் மிக வேகமாக வளர்ந்து வரும் துறைகளில் ஒன்றாக உருவெடுத்து வரும் வேளையில் இந்த வரைபடம் வெளியிடப்பட்டுள்ளது.
"இந்தியாவை உலகின் 'அனுபவச் சார்ந்த பொருளாதாரத்தின் தலைநகராக' (Experience Capital of the World) நிலைநிறுத்துவதே எங்கள் நோக்கம்," என்று EEMA-வின் தலைவர் சமித் கார்க் கூறினார். "இந்தியா எப்போதும் கதைகள், கொண்டாட்டங்கள் மற்றும் மறக்க முடியாத அனுபவங்களின் பூமியாகத் திகழ்ந்து வருகிறது. இன்று, அந்த வலிமைகள் ஒரு சக்திவாய்ந்த பொருளாதார வாய்ப்பாக உருவெடுத்துள்ளன. அனுபவச் சார்ந்த பொருளாதாரம் என்பது இனி வெறும் பொழுதுபோக்கு சார்ந்தது மட்டுமல்ல; அது சுற்றுலா, தொழில்முனைவு, வேலைவாய்ப்பு மற்றும் இட மேம்பாடு ஆகியவற்றை முன்னெடுத்துச் செல்கிறது. உலகின் மக்கள் தொகையில் கிட்டத்தட்ட 18 சதவீதத்தைக் கொண்டிருந்தாலும், உலகளாவிய அனுபவச் சார்ந்த பொருளாதாரத்தில் இந்தியா வெறும் 2 முதல் 4 சதவீத பங்களிப்பை மட்டுமே கொண்டுள்ளது; இதுவே நமக்கு முன்னால் உள்ள மிகப்பெரிய வாய்ப்பை எடுத்துக்காட்டுகிறது."
EEMA வின் முதன்மை வருடாந்திர மாநாடான 'EEMAGINE 2026', இந்த ஆண்டு ஆகஸ்ட் 7 முதல் 9 வரை சென்னையில் உள்ள...
உலக ஹாக்கி ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கும் 16-வது எஃப்ஐஎச் (FIH) மகளிர் உலகக்கோப்பை ஹாக்கி தொடர், வரும் ஆகஸ்ட் 15 முதல் 30-ஆம் தேதி வரை பெல்ஜியம் மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளில்...
இந்தியாவின் விண்வெளித் துறையில் இன்று வரலாற்று சிறப்புமிக்க நாள். இதுவரை விண்வெளிக்கு ராக்கெட்டுகளை அனுப்பும் பணியில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) முன்னிலை வகித்து வந்த நிலையில், தற்போது முதல் முறையாக...
தமிழக வெற்றிக் கழக ஆட்சியில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள ஸ்ரீநாத் குறித்து எழுந்த விமர்சனங்களுக்கு நடிகர் சஞ்சீவ் பதிலளித்துள்ளார்.
சமீபத்திய நேர்காணலில் பேசிய அவர், "நட்பு என்ற ஒரே காரணத்திற்காக...
சென்னை:
உலக பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை தினத்தை (ஜூலை 15) முன்னிட்டு, தேசிய அளவிலான உயர் துல்லிய (High Definition) லைப்போசக்ஷன் மாஸ்டர்கிளாஸ் மற்றும் பொதுமக்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சி சென்னை ஸ்பெக்ட்ரா மெடிக்கல்ஸ் பிரைவேட்...