Sunday, June 28, 2026

Yearly Archives: 2025

இங்கிலாந்தை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி!

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி பர்மிங்ஹாமில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் இந்திய அணி, இங்கிலாந்துக்கு 608 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது. 608 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற...

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர்….!

நீல​கிரி மாவட்​டம் கோத்​தகிரி அரு​கே​யுள்ள ஹோப் பார்க் பகு​தியை சேர்ந்​தவர் செந்​தில்​கு​மார் (50). இவர் 23 ஆண்​டு​களாக அறி​வியல் ஆசிரிய​ராக பல்​வேறு அரசுப் பள்​ளி​களில் பணி​யாற்றி உள்​ளார். இந்​நிலை​யில், கடந்த ஆண்டு ஜூன்...

பட்டாசு ஆலை விபத்தில் பலியானவரின் குடும்பத்துக்கு நிவாரணம்!

சிவகாசி அருகே பட்டாசு ஆலை வெடிவிபத்தில் பலியானவரின் குடும்பத்துக்கு ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளாா். இது தொடா்பாக முதல்வர் வெளியிட்ட அறிவிப்பு: விருதுநகா் மாவட்டம், சிவகாசி வட்டம், வெற்றிலையூரணி கிராமத்தில்...

போராட்டம் இல்லாமல் வாழ்க்கை இல்லை- கே.ராஜன்

சென்னை: BTK பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் B.T. அரசகுமார் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் அருள் அஜித் இயக்கத்தில் நடிகைகள் ஷிவதா மற்றும் ரம்பா பாண்டியன் முக்கிய வேடங்களில் நடித்திருக்கும் 'கயிலன்' திரைப்படத்தின் முன்னோட்ட வெளியீட்டு...

பீனிக்ஸ் படத்தின் விமர்சனம் RATING 3.8/5

சண்டைப் பயிற்சியாளர் அனல் அரசு இயக்கத்தில் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா சேதுபதி மற்றும் பலர் நடிப்பில் வெளியான படம் 'பீனிக்ஸ்' விமர்சனம்: சூர்யா சேதுபதி பொதுமக்கள் முன்னிலையில் MLA -வை கொடூரமாக வெட்டிக் கொலை...

‘டிராகன்’நூறாவது நாள் வெற்றி விழா கொண்டாட்டம்!

சென்னை: ஏ.ஜி எஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் சார்பில் கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ், கல்பாத்தி எஸ். சுரேஷ் தயாரிப்பில், கிரியேட்டிவ் புரொடியுசர் அர்ச்சனா கல்பாத்தி, அசோசியேட் கிரியேட்டிவ் புரொடியுசர் ஐஸ்வர்யா கல்பாத்தி...

மார்கன் விமர்சனம் RATING 3.3/5

நடிகர் விஜய் ஆண்டனி, சமுத்திரக்கனி, அஜய் திஷன் (அறிமுகம்), பிரிகிடா, மகாநதி சங்கர், ராமச்சந்திரன், தீப்ஷிகா, அர்ச்சனா, கனிமொழி மற்றும் பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் தான் 'மார்கன்' விமர்சனம்:சென்னையில் ஒரு இளம்பெண் வித்தியாசமான...

சினிமா அனுபவங்களை என் குடும்பத்தில் பகிர்ந்து கொள்வேன்- விஜய் சேதுபதி

சென்னை: விஜய் சேதுபதி அவர்களின் மகன் சூர்யா விஜய் சேதுபதி கதாநாயகனாக நடிக்கும் பீனிக்ஸ் படத்தை இயக்குனர் அனல் அரசு இயக்கியுள்ளார். வரும் ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ்...

AKB பெவிலியன் IIT என்க்ளேவ்’! – வண்டலூர் கேளம்பாக்கம் சாலையில் ஐஐடி எதிரே பாதி விலையில் வீட்டு மனைகள்!

AKB டெவலப்பர்ஸ் & ப்ரோமோட்டர்ஸ் பெருமையுடன் வழங்கும் ’AKB பெவிலியன் ஐஐடி என்க்ளேவ்’ (AKB Pavilion IIT Enclave), ஐஐடி மெட்ராஸ் ஆராய்ச்சி வளாகத்திற்கு நேர் எதிரே உள்ள தையூரில் 6.20 ஏக்கர்...

காவேரி மருத்துவமனை அறிமுகப்படுத்திய ‘ஜீவன் செயல் திட்டம்’

சென்னை:   இந்நாட்டில் பன்முக சிறப்பு பிரிவுகளுடன் உயர்சிகிச்சை வழங்குவதில் பிரபலமான காவேரி மருத்துவமனை பிறவி குறைபாடான முதுகுத்தண்டு சீர்குலைவுடன் பிறக்கும் குழந்தைகளுக்கு முதுகுத்தண்டு பிரச்சனைகளை சரிசெய்யும் அறுவைசிகிச்சைகளை குறைந்த கட்டணத்திலும் மற்றும் இலவசமாகவும்...
- Advertisment -

Most Read