Sunday, October 18, 2026

Monthly Archives: September, 2026

நிர்வாணமாக்கி ரசித்த கிளி ஜோசியர்!

இலங்​கையை பூர்வி​க​மாகக் கொண்ட 37 வயது பெண் ஒரு​வர் கனடா நாட்​டின் குடி​யுரிமை பெற்று அங்கு வசித்து வரு​கிறார். இவர், சென்​னை​யில் உள்ள ஒரு பிரபல தனி​யார் தொலைக்​காட்​சி​யில் நடை​பெற்ற பாட்​டுப்​போட்​டி​யில் கலந்து...

கே என் நேரு வருமான ரெய்டு! அவரே விளக்கம்

திருச்சியில் செய்தியாளர்கள் சந்திப்பில் கே.என். நேரு பேசியதாவது, "டெண்டரில் முறைகேடு நடந்திருப்பதாகக் கூறி, எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டு வீட்டில் சோதனை நடத்துவதாகக் கூறினர். திருச்சி, சென்னையில் உள்ள என்னுடைய வீடுகள், எனது சகோதரரின்...

ஐக்கிய நாடுகள் சர்வதேச தினமாக அறிவிப்பு! எதற்கு தெரியுமா?!

சென்னை:   குழந்தைத் திருமணத்திற்கு எதிரான உலகளாவிய போராட்டத்தில் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தருணம், சென்னை அண்ணா நகர் மேற்கு, கம்பர் காலனி பூங்காவில் நிகழ்ந்தது. சுமார் 150 குடியிருப்பாளர்கள் ஒன்று கூடி, நவம்பர் 27ஆம்...

மழைக்கு வாய்ப்பு

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணிநேரத்துக்கு சென்னை, திருவள்ளூரில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. மேலும், செங்கல்பட்டு, தருமபுரி, திண்டுக்கல், காஞ்சிபுரம், கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, மதுரை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், ராணிப்பேட்டை, சிவகங்கை,...

4 மாணவிகள் பலி! ஓட்டுநர் தப்பி ஓட்டம்!! போலீஸ் தேடல்!!

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு வட்டம், எலச்சிபாளையம் அருகே கொன்னையார் ஊராட்சி சக்கராம்பாளையம் போயர் தெருவைச் சேர்ந்த கூலித் தொழிலாளி சேகர்-அமுதா தம்பதி மகள்கள் பிளஸ் 1 படிக்கும் நிவேதா(17), ஏழாவது படிக்கும் தனுஸ்ரீ(13),...

 Prashanth Fertility at Home

Chennai: Pioneering a new era in Fertility Care, Prashanth Fertility, one of the leading fertility care providers in the city, today launched 'Prashanth Fertility at...

Most Read