பிரகாஷ்ராவ் காலனியில் வசித்து வருபவர் கபாலி. இவரது மனைவி சாந்தி (45). இருவரும் தள்ளு வண்டியில் வியாபாரம் செய்து வருகின்றனர்.
அப்போது சாந்தி குடிநீர் பிடித்து கொண்டிருந்தார். திடீரென பால்கனி இடிந்து அவர் மீது விழுந்தது. இதில் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிர் இழந்தார்.