லஞ்ச ஒழிப்புத் துறை தலைமை இயக்குனர் திரு.பி.கந்தசுவாமி ஐ.பி.எஸ் அவர்களின் மகனின் திருமணம் கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள தி ராயல் பார்ம்ஸ் சில் நடைபெற்றது.
அதன் தொடர்ச்சியாக வெள்ளிக்கிழமை அன்று ஹோட்டல் ஷெரட்டன் கிராண்ட் வரவேற்பு நிகழ்ச்சி ஆனது நடைபெற்றது. நிகழ்ச்சியில் முக்கிய விருந்தினர்களாக தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் அவர்களும் தமிழ்நாட்டின் புதிய ஆளுநர் டி.என் ரவி ஐபிஎஸ் அவர்களும் மேலும் உயர் அதிகாரிகளும் முக்கிய பிரமுகர்களும் மணமக்கள் திரு.சங்கல்ப் கந்தசுவாமி திருமதி.கரிசாசங்கல்ப் ஆகிய இருவரையும் வாழ்த்தி விழா நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.