வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு விளையாட்டு மைதானத்தில் வருகின்ற டிசம்பர் 24ஆம் தேதி நடைபெறும் என தகவல்கள் வெளிவந்துள்ளது. ஆனால் பட குழுவினர்களிடமிருந்து அதிகார பூர்வ தகவல்கள் இன்னும் வரவில்லை. அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள விஜய் ரசிகர்கள் ரசிகர் மன்றத்தில் போட்டாபோட்டி கொண்டு அனுமதி பாஸ் கேட்டு வருகின்றனர்.