திருவள்ளூர்:
ஆவடி மாநகராட்சியில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் /நகராட்சி நிர்வாகங்களின் ஆணையர் முனைவர். கா.பாஸ்கரன்,இ.ஆ.ப., அவர்கள் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.பா.பொன்னையா,இ.ஆ.ப., ஆகியோர் கொரோனா வைரஸ் நோய் தொற்று தடுப்பு நடவடிக்கையாக தடுப்பூசிகள் போடும் மருத்துவ முகாமினை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.
உடன் மாவட்ட வருவாய் அலுவலர் திரு.வெ முத்துசாமி, உதவி ஆட்சியர் ( பயிற்சி) செல்வி. அனாமிகா ரமேஷ், இ.ஆ.ப., துணை இயக்குநர் (சுகாதார பணிகள்) மரு.பிரபாகர் ஆவடி மாநகராட்சி ஆணையர் நாரயணன் ஜாபர் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளனர்.